Tag «அம்மன் பாடல் வரிகள்»

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரிநாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரிநீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரிஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறிகருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரிகருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரிபொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா) கரக ஆட்டம் ஆடி வந்தோம் …

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்பாற்கடலாய் அவள் கருனை பெருகிடவே செய்திடுவாள்பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)

காமாட்சி அம்மன் விருத்தம் வரிகள் | Kamatchi Amman Virutham Lyrics in Tamil

காமாட்சி அம்மன் விருத்தம் வரிகள் | Kamatchi Amman Virutham Lyrics in Tamil அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே – திங்கட்புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்கயமுகவைங் கரனிருதாள் காப்பு. நூல் சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரிசோதியா நின்ற வுமையே.சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்துன்பத்தை நீக்கி விடுவாய்.சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்துயரத்தை மாற்றி விடுவாய்ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோசிறியனால் முடிந்திராதுசொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்சிறிய கடனுன்னதம்மா.சிவசிவ …

ஜெய துர்கா ஸ்துதி | Raksha Raksha Jagan Matha Lyrics Tamil

ஜெய துர்கா ஸ்துதி | Raksha Raksha Jagan Matha Lyrics Tamil ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்காரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும்மங்கள கண்டிகை ஸ்லோகம் இதைஒன்பது வாரம் சொல்லுவதாலேஉமையவள் திருவருள் சேரும் ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்காரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா படைப்பவள் அவளே காப்பவள் அவளேஅழிப்பவள் அவளே சக்தி அபயம்என்று அவளை …

ஸ்ரீ தையல் நாயகி பாடல் | Sri Thaiyal Nayagi Song Lyrics in Tamil

ஸ்ரீ தையல் நாயகி பாடல் | Sri Thaiyal Nayagi Song Lyrics in Tamil தையல் நாயகி அம்மா தையல் நாயகி என்றும் தாயாக இருப்பவளே தையல் நாயகிஊர் உலகம் காப்பவளே தையல் நாயகி உன்பாதம் சரணடைந்தேன் தையல் நாயகிகுங்குமத்தில் ஒளிவீசும் தையல் நாயகி குமரனுக்கே தாயுமானாய் தையல் நாயகி வைத்தியத்தின் சிகரமாய் தையல் நாயகிவைத்திய நாதனுக்கே துணையுமானாய் தையல் நாயகிமணமுடிக்க கேட்டுக் கொண்டால் தையல் நாயகிமங்களமாய் முடித்து வைப்பாள் தையல் நாயகி மழலைச் செல்வம் …

ஸ்ரீ தேவி கன்யாகுமரி பாடல் | Sri Devi Kanyakumari Parasakthiye Song Lyrics in Tamil

ஸ்ரீ தேவி கன்யாகுமரி பாடல் | Sri Devi Kanyakumari Parasakthiye Song Lyrics in Tamil தேவி கன்னியாகுமரி பராசக்தியே கன்னியாகுமரிதாவி வருகுதம்மா என்நெஞ்சம் உன்தாளினை நாடுதம்மாஞாலமெல்லாம் ஈன்றும் கன்னியென்ற ஞாயம் உரைக்குதம்மா ஞாயிறு திங்களெல்லாம் நின்திருஞான ஒளியின் பொறி பார்க்க வந்த என்னைதேவி நீ பக்கத்தில் வா என்று பார்த்த பார்வையிலே என்மனம் பாகாய் உருகியதம்மா நீலக்கடலோரம் கன்னித்தாய் நின்னைக் கண்ட பின்னர்நானாவித உலகில் என் கண்கள் நின்னையே நாடுதம்மாபார்க்கும் இடம்தோறும் நின்முக புன்சிரிப்புள்ளதம்மா …

சமயபுரத்தாளே மாரியம்மா | Samayapurathale Mariamma Song Lyrics in Tamil

சமயபுரத்தாளே மாரியம்மா | Samayapurathale Mariamma Song Lyrics in Tamil சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மாசங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் – அரிசிமாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா) துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மாதூயவனே என் தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா) பட்டு பீதாம்பரத்தில தாவணியும் – உனக்குபாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா) எட்டு திசைகளையும் ஆண்டவளே – அம்மாஈஸ்வரியே என் …

சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி | Samayapuram Mariamman 108 Potri in Tamil

சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி | Samayapuram Mariamman 108 Potri in Tamil ஓம் அம்மையே போற்றிஓம் அம்பிகையே போற்றிஓம் அனுக்ரஹ மாரியே போற்றிஓம் அல்லல் அறுப்பவளே போற்றிஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி ஓம் ஆதார சக்தியே போற்றிஓம் ஆதி பராசக்தியே போற்றிஓம் இருள் நீக்குபவளே போற்றிஓம் இதயம் வாழ்பவளே போற்றிஓம் இடரைக் களைவாய் போற்றிஓம் இஷ்ட தேவதையே போற்றிஓம் ஈஸ்வரித் தாயே போற்றிஓம் ஈடிணை இலாளே போற்றி ஓம் ஈகை மிக்கவளே போற்றிஓம் உமையவளே …