Tag «கையில் கிளி கொண்டவளே»

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே | Aaduga Oonjal Adugave Lyrics

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே | Aaduga Oonjal Adugave Lyrics ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅம்மா தாயே ஆடுகவே (ஆடுக) அம்மா மதுரை மீனாட்சிஅருள்வாய் காஞ்சி காமாட்சிஅன்பாய் என்னை ஆதரித்துஅல்லல் போக்கும் என் தாயே அன்னை தேவி பராசக்திஎன்னை படைத்தது உன் சக்திவாழ்வை தந்து வளம் தந்துவாழ்க்கை கடலில் கரையேற்று(ஆடுக) கலியுகம் காக்கும் கண்மணியேகண்களில் இருக்கும் கருமணியேநீ வாழும் உந்தன் ஆலயத்தில்வந்தவர்க்கெல்லாம் நலம் பெருகும்ஓம்காரப்பொருள் நீ தானேஉலகம் என்பதும் நீ தானேகாணும் இயற்கை காட்சிகளும்காற்றும் மழையும் நீ தானே …

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரிநாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரிநீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரிஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறிகருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரிகருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரிபொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா) கரக ஆட்டம் ஆடி வந்தோம் …

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்பாற்கடலாய் அவள் கருனை பெருகிடவே செய்திடுவாள்பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து | Kondai Mudi Alangarithu Song Lyrics Tamil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கனியமுதே கருணைக் கடலே, துணைநீயே,சுந்தரேசர் மகிழும்… மயிலேகதம்ப…வனக்குயிலேமாதவர் போற்றும் எழிலேபதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துகொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துஅஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலேமதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்வானவர் பூமாரி பொழிந்திடவேசிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய …

Kondaimudi Alankarithu Konjum Kili Kaiyil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே, சுந்தரேசர் மகிழும்… மயிலே கதம்ப…வனக்குயிலே மாதவர் போற்றும் எழிலே பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள் அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலே மதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள் வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் வைரமுடி …