Tag «மகாலட்சுமி ஸ்லோகம்»

Ashta Lakshmi Mantras | அஷ்ட லட்சுமி துதிகள்

Ashta Lakshmi Mantras | அஷ்ட லட்சுமி துதிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அஷ்ட லக்ஷ்மிகளான தன லக்ஷ்மி, வித்யா லட்சுமி, தான்ய லட்சுமி, வீர லட்சுமி, சௌபாக்ய லட்சுமி, சந்தான லட்சுமி, காருண்ய லட்சுமி, ஆதி லட்சுமி, இவர்களின் துதிகளை சொல்லி அஷ்ட லக்ஷ்மிகளை துதிக்க வாழ்வில் அனைத்து வித சகல சம்பத்துகளும் பெற்று நிறைவான நிலையை அடைய முடியும். Dhana Lakshmi Stotram | தன லட்சுமி துதி Vidya Lakshmi Stotram | …

Aadhi Lakshmi Stotram | ஆதி லட்சுமி துதி

Aadhi Lakshmi Stotram | ஆதி லட்சுமி துதி யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்

Santhana Lakshmi Stotram | சந்தான லட்சுமி துதி

Santhana Lakshmi Stotram | சந்தான லட்சுமி துதி யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

Veera Lakshmi Stotram | வீர லட்சுமி துதி

Veera Lakshmi Stotram | வீர லட்சுமி துதி யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

Dhanya Lakshmi Stotram | தான்ய லட்சுமி துதி

Dhanya Lakshmi Stotram | தான்ய லட்சுமி துதி யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

Vidya Lakshmi Stotram | வித்யா லட்சுமி துதி

Vidya Lakshmi Stotram | வித்யா லட்சுமி துதி யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

வரலக்ஷ்மி விரத ஸ்லோகம் | Varalakshmi Viratha Slogam

வரலக்ஷ்மி விரத ஸ்லோகம் | Varalakshmi Viratha Slogam வரலக்ஷ்மி விரத ஸ்லோகம் (Varalakshmi Vratha Slogam): லக்ஷ்மி குப்தேம் கமலனயேத்யம்தாகாம் தரித்யம் கலிம் கலிக்ஷேம கலிலாம் கல்பயேத்| மல்லேய் பவது காமக்கும் காந்தார்வ பகம் கஞ்சபுராத் வாசுதேவதம் பகம் வரலக்ஷ்மி நமது மாதர் தியாய் பகம் நமது மாதர் | English Transliteration: Varamahalakshmi Vrata Slokam (Varalakshmi Vratha Slogam): Lakshmi Kuptham Kamalaneethi Yamthakam Tharidhyam Kalim Kalikshem Kalilaam Kalpayeth | …

வரலட்சுமி விரத ஸ்லோகம் | Varalakshmi Vratha Slogam

Varalakshmi Vratha Slogam | வரலட்சுமி விரத ஸ்லோகம் | வரலட்சுமி நோன்பு ஸ்லோகம் மகாலட்சுமியின் பரிபூரண அருளுடன், வேண்டிய வரங்களையும் பெறுவதற்கு ஏற்ற நாள் வரலட்சுமி விரத நாளாகும். ஒவ்வொரு வருடமும் ஆடி – ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆயுள் பெருக வேண்டும் எனவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும் வரலட்சுமி விரதம் இருப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல துணையுடன், மகிழ்ச்சியான …

மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 Potri in Tamil

மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 Potri in Tamil உங்களுடைய வீட்டில் செல்வம் பெருக மகாலக்ஷ்மியை வழிபடுவது மிக சிறந்த பலன்களை அளிக்கும். வெள்ளிக்கிழமைகளில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 108 மகாலக்ஷ்மி போற்றிகளை துதித்து அன்னை மகாலக்ஷ்மியை வழிபட தாயின் அருள் பெற்று 16 வகையான செல்வங்களும் பெற்று அஷ்ட ஐஷ்வரியங்களுடன் பெரு வாழ்வு பெறலாம்.