Vairavel Potrikal – வைரவேல் போற்றிகள்
வைரவேல் போற்றிகள் ஓம் அருள்வேல் போற்றி ஓம் அபயவேல் போற்றி ஓம் அழகுவேல் போற்றி ஓம் அரிய வேல் போற்றி ஓம் அயில் வேல் போற்றி ஓம் அனைய வேல் போற்றி ஓம் அன்பு வேல் போற்றி ஓம் அற்புத வேல் போற்றி ஓம் அடக்கும் வேல் போற்றி ஓம் அகராந்தக வேல் போற்றி ஓம் ஆளும் வேல் போற்றி ஓம் ஆட்கொள் வேல் போற்றி ஓம் இனிய வேல் போற்றி ஓம் இரங்கு வேல் போற்றி …