108 Ayyappa Saranam in Tamil PDF
CLICK HERE TO DOWNLOAD 108 Ayyappa Saranam in Tamil PDF
The Enlightening Path to Divine Consciousness
CLICK HERE TO DOWNLOAD 108 Ayyappa Saranam in Tamil PDF
CLICK HERE TO DOWNLOAD Ayyappan Vazhinadai Saranam in Tamil Pdf
Ayyappan Bajanai Songs Lyrics in Tamil PDF CLICK HERE To Download Ayyappan Bajanai Songs in Tamil with Lyrics PDF
அழகுக் கருப்பன் வாரார் அய்யன் வாரார் மெய்யன் வாரார் அழகர்மலை விட்டிறங்கி அழகுக் கருப்பன் வாரார் – நம்ம பதினெட்டாம் படியோன் வாரார் பட்டாடை பளபளக்க பவளமணி கிலுகிலுக்க வெட்டரிவாள் வீச்சோடு வேகமாக இங்கே வாரார் – நம்ம தட்டட்டி கருப்பன் வாரார் சிறப்பான முட்செருப்பு சிரிக்கின்ற கலகலப்பு பறக்கின்ற குதிரையோடு பாசமுடன் இங்கே வாரார் – நம்ம குறட்டிக் கருப்பன் வாரார் ஓங்கிய சவுக்கோடு உருளுகின்ற வழியோடு தீங்கான விடம்போக்க திட்டாணி மன்னன் வாரார் – …
கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி கார்மேகம் போலே வாரான் கருப்பசாமி. (கருப்பன்). முன்கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி முன்கோபக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்). சாய்ந்த கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி சாஸ்தா காவல்க்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்). பம்பை பாலன் காவல் காரன் கருப்பசாமி பதினெட்டாம் படி காவல் கருப்பசாமி. (கருப்பன்). சந்தனப் பொட்டுக்காரன் கருப்பசாமி சபரிமலைக் காவல்காரன் கருப்பசாமி. (கருப்பன்). சல்லடையைக் கட்டி வாரான் கருப்பசாமி சடைமுடிக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்). கச்சையைக் …
கருப்பசாமி துதிப்பாடல் காக்கும் தெய்வமே எங்கள் கருப்ப தெய்வமே – நாங்கள் நோக்கும் இடமெல்லாம் உந்தன் வீரத்தோற்றமே… (காக்கும்) அள்ளிச் சொருகிய மலர் அழகுக் கொண்டையும் – வளர் துள்ளு மீசையும் உந்தன் எழிலைக் கூட்டுதே; (காக்கும்) பகையழித்திடும் சிறந்த பரந்த தோள்களும் – நல்ல கருத்த மேனியும் உந்தன் வலிமை காட்டுதே… (காக்கும்) காடு வீடெல்லாம் உந்தன் காவலில் உண்டு – உயர் படி பதினெட்டும் உந்தன் பார்வையிலுண்டு…(காக்கும்) ஜாதி மல்லிகை உயர்சாந்து ஜவ்வாது மணக்கும் …
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்பசாமி எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன் சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி ஸ்வாமியே………. சரணம் ஐயப்பா.. சாட்டைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான் சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான் எங்க …
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி அங்கே இடி முழங்குது – கருப்பசாமி தங்க கலசம் மின்னுது அங்கே இடி முழங்குது – மகாலிங்கம் மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது வெள்ள நல்ல குதிர மேலே வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி மலையாளம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி (அங்கே இடி) கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி செவத்த துண்டு தலையில் கட்டி …