Nakshatra Song for Birth Star Uthirattathi
உத்திரட்டாதி : நாளாய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கு ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத்திறம் அருளிக் கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.
The Enlightening Path to Divine Consciousness
உத்திரட்டாதி : நாளாய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கு ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத்திறம் அருளிக் கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.
ரேவதி : நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய் ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய் நிலாவி நிற்க நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே.
நட்சத்திர தெய்வங்கள் அஸ்வினி, மகம், மூலம் – விநாயகர் பரணி , பூரம் , பூராடம் – ரங்கநாதர் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் – ஆஞ்சநேயர் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் – சிவன் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – துர்க்கை திருவாதிரை, சுவாதி, சதயம் – பைரவர் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – ராகவேந்திரர் பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சிவன் ஆயில்யம், கேட்டை, ரேவதி – பெருமாள்