Tag «ayyappan 108 saranam in tamil pdf free download»

K. Veeramani Ayyappan Songs – Pandhalaraja Pambaavasa

சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா (பந்தளராஜா) அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பா சங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா) தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா அச்சன்கோவில் ஈசனும் நீதான் அச்சுதன் மகனே ஐயப்பா அச்சம் …

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! Click Here to Download, Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF Read More @ https://divineinfoguru.com/spiritual-queries-answers/sabarimala-vratham-dos-and-donts-in-tamil/

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! கார்த்திகை மாதம் என்றாலே பக்திமயமான மாதமாக சொல்லலாம். கார்த்திகை மாதத்தில், இந்துக்களின் முக்கிய விழாக்களான கார்த்திகை தீபம், முருகனுக்கு கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருத்தல் போன்றவை முக்கிய பக்தி திருவிழாக்கள் என்றே சொல்லலாம். இதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐயப்பன் விரதம் ஆகும் ஏனெனில் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை …

Lord Ayyappan Story in Tamil – ஐயப்பன் கதை

ஐயப்பனின் வரலாறு மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். …