Tag «ayyappan bajanai songs lyrics in tamil pdf free download»

KJ Yesudas Ayyappan Songs – Uthithange Olivilakkaka

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம் தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த) கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம் தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம் மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் (உதித்த) இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா கரிமலை மேலே வரும் வழிபார்த்து காத்திடுமென் ஐயா தேக பலம்தா பாதபலம்தா தேடிவரும் நேரம் …

KJ Yesudas Ayyappan Songs – Thiyagaraja Sangeetham Sriraman

தியாக‌ ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் புரந்தர‌ சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன் (தியாக‌) சுவாதியின் சங்கீதம் பத்மநாபன் அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன்  சுவாமி சங்கீதத்தின் அமுத‌ சங்கீதத்தின் ஆரோகணம் சபரி மாமலை பாடிடும் பொழுது பக்திப் பெருகி மலை உச்சி நாடும் எனது உள்ளம் ஸ்வர‌ ராஜ‌ பூஜை என்றும் (தியாக‌) செவியினில் தேன் சிந்தும் இனிய‌ சங்கீதத்தின் ஆரோகணம் பம்பா தீர்த்தம் கானம் என்னும் இசை சாதகத்தின் அலையாய் பெருகும் எனது மனம் ஸ்ருதி சுத்த‌ …

KJ Yesudas Ayyappan Songs – Swamy Sangeetha Then Pozhiyum

சுவாமி சங்கீத தேன் பொழியும் ஏழிசை பாடகம் ஐயா – யான் (சுவாமி) ஜெபமாலையாய் எந்த கைகளில் மந்திர சுதி மீட்டும் தம்புறு கொண்டேன் சுவாமி ஐயப்பா சுவாமி சபரிமலை சுவாமி (சுவாமி) ப்ரம்மயாமத்தில் பூசை நேரத்தில் சன்னதியில் நான் இருந்து பொன்னம்பல வாசன் ஐயப்பன் – உந்தன் புண்யாக்ஷரம் மந்திரம் பாடி – தேவா புவிமறந்திருப்பேன் யான் புவி மறந்திருப்பேன் (சுவாமி) மனிதராய் வாழ்வதில் யாவரும் ஒன்றென மணிகண்ட சுவாமி அருள் செய்தாய் மதபேதங்களும் மாய்ந்திர …

KJ Yesudas Ayyappan Songs – Sabari Ayyane Nesane Sabari Ayyane

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா சரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி) திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி) மனசந்தனாபிஷேக தயாபரா ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன் மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா) மணிகண்டா மகிஷிமர்த்தனா புனித தெய்வமே தூயவனே …

KJ Yesudas Ayyappan Songs – Kotti Muzhakkiduvom

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமி பாதம் ஐயப்பன் பாதம் தேகபலம் தா பாதபலம் தா கள்ளும் முள்ளும் காலுக்குமெத்தை சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் சரணம் சரணம் சாமிசரணம் சரணம் சரணம் ஐயப்பசரணம் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிட சாமிசரணம் ஐயப்ப சரணம் வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி) சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும் சாமியே சரணம் ஐயப்பா புவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் …

Pambai Nathiyil Theerthamadi Vanthom

சுவாமியே சரணம் ஐயப்பசரணம் சுவாமியே சரணம் ஐயப்பசரணம் பம்பாநதியில் தீர்த்தமாடி வந்தோமே அருள் நாடியே ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் நெய்யாலுருகி மின்னும் ஜோதி பொன்னார் மேனியிலே மெய்யாலுருகி சரணம் சொல்லி அழைத்த வேளையிலே சாந்த வடிவாய் வருகிறான் ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் ஐயா சரணம் சரணம் என்றே ஒலிக்கும் உன் சபரிமலையினிலே தரணி எங்கும் தழைத்து ஓங்கும் கருணைப் பார்வையிலே ஞானவடிவாய் வருகிறாய் இறைவா சுவாமியே …

Hariyum Aranum Inainthu Petra Selvanam

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன் இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன் ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன் உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன் எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன் ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன் – எங்கள் அய்யப்பன்  ஐங்கரனின் தம்பியவன் எங்கள் அய்யப்பன் ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் அய்யப்பன் ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன் – எங்கள் அய்யப்பன்