Tag «ayyappan songs tamil veeramanidasan»

Un Aaradhanai – Ayyappan Songs

உன் ஆராதனை பொன்னலங்காரக்கோலம் ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம் கண்பாரத போது என் பசிதாகம் மீறும் பார்த்தாலும் இன்றெந்தன் பாவங்கள் தீரும் (உன்) அபிஷேக நேரம் உன் அழகானரூபம் – அதைக் கண்ட அடியார்க்கு வேறென்ன வேண்டும் நெய் வந்து உந்தன் மெய்சேரும்போது சரணம் உன்சரணம் சரணம் சரணம் எனப்பாட வேண்டும் (உன்) பம்பாவின் நீரில் நான் நின்றாடும்போது பதமான இதமான சுகமான இன்பம் தலைமீது உந்தன் இருமுடியைத்தாங்கி நடந்தேன் நடந்தேன் திருவாசல்தேடி (உன்)

Samiye Saranamayappa

சாமியே சரணமய்யப்பா சாமியே சரணமய்யப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் வானுக்கொரு மகரவிளக்கு மகரவிளக்கு மகரவிளக்கு பூமிக்கொரு பம்பைவிளக்கு பம்பைவிளக்கு பம்பைவிளக்கு வானுக்கொரு மகரவிளக்கு பூமிக்கொரு பம்பைவிளக்கு (வானு) சாமியே சரணம் சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஒளிவீசும் ஜோதிவிளக்கு உறங்காத நீதிவிளக்கு வழிபாதை கூறும் …

Samiye Ayyappa Ayyappa Samiye

ஓஓ..ஹரிஓம் ஹரிகரசுதனே ஹரிஓம் ஹரிகரசுதனே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் காட்டுல சாமிக்கு வீடு யானையும் புலிகளும் இருக்குது பாரு காட்டுல சாமியை பாடு யானையும் புலிகளும் வழிவிடும் பாரு நாளும் விரதம் நீயுமிருந்து பாரு போய்ப்பாரு பசியிலகேட்டது எல்லாம் தருவாரு இப்படிச் செய்வாரு மனசுல எண்ணின மாதிரி வருவாரு (காட்டுல) சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே ஹரிகரசுதனே சரணம் பொன்னய்யப்பா ஹரிகரசுதனே ஹரிஓம் ஹரிகரசுதனே பம்பையில் நிராடு பக்தியில் ஐயப்பன் …

Aanai Alaiyura Neelimalai – Ayyappan Songs

ஆனை அலையுற நீலிமலை நம்ம ஐப்பனோட சாமிமலை ஏறிவருகிற ஐயப்பமார்களை ஏத்திவிடுற சபரிமலை ஐயப்பனைத் தொழுவோம் கோயிலுக்கு வருவோம் சாமியப்பா சரணமப்பா பம்பாவாசனே சரணமப்பா சாமியப்பா சரணமப்பா பம்பாவாசனே சரணமப்பா (ஆனை) வீட்டுல நாட்டுல காட்டுல மேட்டுல பாட்டுல வாழும் பகவானே சாமியே சரணம் ஐயப்ப சரணம் நல்லதவத்தில உள்ளமனத்தில் போற்றிவணங்கவருவோனே சாமியே சரணம் ஐயப்ப சரணம் கேட்டவரங்களை நாட்டு நலங்களை காத்து இருந்து தருவோனே சாமிதிந்தகத்தோம் திந்தகத்தோம் ஐயப்பன் திந்தகத்தோம் திந்தகத்தோம் (ஆனை) உன்திரு நாமத்தை …

Engengum Ayyappa Kosham – Ayyappan Songs

எங்கெங்கும் ஐயப்பகோஷம் கேட்கின்ற மாமலையில் ஜில்லென்ற தென்றலும் வீசும் உன்திரு சன்னதியில் எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா (எங்) எப்போதும் உன்னைநினைக்க உள்ளது உள்ளமய்யா என்னென்று சொல்வது உந்தன் பேரின்ப வெள்ளமய்யா என்தேகம் என்கின்ற கோவிலில் இருப்பது உன்ரூபம் என்நாவில் எப்போதும் உன்கீதமய்யா (எங்) ஏழேழு ஜென்மமெடுக்க நான்செய்த பாவமென்ன வெவ்வேறு வேஷங்கள் போட்டு நி செய்யும் கோலமென்ன இனிமேலும் இன்னொரு ஜென்மம் வேண்டாம் ஐயனே படைத்தால் உந்தன் …

Sabari Endroru Sigaram – Ayyappan Songs

சபரி என்றொரு சிகரம் எங்கிலும் சரணம் ஒலித்தேன் சரணம் சரணம் அபயம் என்றதும் அபயம் தந்திடும் ஐயப்பன் ஒலியா சரணம் சரணம் சபலம் சலனம் எல்லாம் கடந்த தத்துவபொருளாகும் அதை உணரும் நேரம் சரணம் சரணம் சரணம் சரணம் (சபரி) வருவோர்க்கருளும் நலமும் பலமும் நாளும் குறையாது வருகிறஞானம் தியானம் யாவும் என்றும் மறையாது தெளிவது இதயம் ஒளிவிடும் உதயம் குறைவே கிடையாது அதை உணரும் நேரம் சரணம் சரணம் சரணம் சரணம் (சபரி) கற்பூரம் ஒளி …

Kaanaga Vaasa Kaanavilasaa – Ayyappan Songs

கானக வாசா காணவிலாசா கண்களில் வரும் மலர் பொழிந்தேன் – என் கண்களில் வரும் மலர் – பொழிந்தேன் உன்கேசாதி பாதம் பணிந்தேன் (கானக) இருவிழி செய்தது என்னென்ன புண்ணியம் நறுமலர் மேனியில் நான்கண்ட புண்ணியம் சிறுமனம் தினம் தினம் உன்பேரை எண்ணிடும் வரும் துயர் போக்கிட வருவது உன்னிடம் திருவடி துணையென தேடிய என்னிடம் (கானக) வருவதும் போவதும் உன் கன்னிதானம் பசியினைப் போக்கிடும் உன் அன்னதானம் வறுமையை நீக்கிடும் அருளின் நிதானம் அருள்மழை பொழிந்திடும் …

Bagavan Saranam Bagavathi Saranam – Ayyappan Songs

பகவான் சரணம் பகவான் சரணம் …பகவதி சரணம் தேவன் பாதம்.. தேவி பாதம் பகவானே.. பகவதியே… தேவனே.. தேவியே பகவான் சரணம் பகவதி சரணம், சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம், சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமே, சரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன்நாமமே, ஸ்மரணம் ஸ்மரணம் ஐயப்பா கரிமலை வாசா பாப விநாசா, சரணம் சரணம் ஐயப்பா கருத்தினில் வருவாய் கருணை பொழிவாய், சரணம் சரணம் ஐயப்பா மஹிஷி …

Laahi Laahi – Ayyappan Songs

லாஹி லாஹி லாஹி லாஹி இல்லல்லோ வாவர் சாமி ஊரல்லோ எரிமேலிப்பேட்டை வந்தல்லோ கரும்புள்ளி செம்புள்ளியிட்டல்லோ எரிமேலி நாங்கள் வந்திடுவோம் பேட்டை துள்ளி ஆடிடுவோம் வாவர் சாமி திந்தக்கதோம் அய்யப்ப சாமி திந்தக்கதோம் (லாஹி) மணிகண்டன் நண்பர் ஆனவரே மாமலை மாமணி ஆனவரே அஞ்சா நெஞ்சம் கொண்டவரே அல்லாவின் இறையடி சென்றவரே சபரிமலைக்கு சென்றிடுவோம் வாவரின் தோழரைக் கண்டிடுவோம் சர்க்கரை மிளகும் பெற்றிடுவோம் சரணம் சொல்லி அழித்திடுவோம் (லாஹி)