Ayyappa Ayyappa Song
ஐயப்பா ஐயப்பா… ஐயப்பா ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா என்றாலே அல்லல் எல்லாம் அகழும் அதுவே மெய்யப்பா மெய்யப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா அன்னை நோயை தீர்ப்பதற்கு ஐயன் புலிபால் கொண்டு வந்தான் அரக்கர் குலத்தை அழிப்பதற்கு அழகுதேவன் அவதரித்தான் (ஐயப்பா) யோக நிலையில் சபரி என்னும் உச்சி மலையில் வீற்றிருப்பான் பாவம் போக்கும் பதினெட்டு படிகள் காண நமை அழைப்பான் (ஐயப்பா) மகர ஜோதி …