Alagu Karuppan Varar – Lord Karuppasamy Songs
அழகுக் கருப்பன் வாரார் அய்யன் வாரார் மெய்யன் வாரார் அழகர்மலை விட்டிறங்கி அழகுக் கருப்பன் வாரார் – நம்ம பதினெட்டாம் படியோன் வாரார் பட்டாடை பளபளக்க பவளமணி கிலுகிலுக்க வெட்டரிவாள் வீச்சோடு வேகமாக இங்கே வாரார் – நம்ம தட்டட்டி கருப்பன் வாரார் சிறப்பான முட்செருப்பு சிரிக்கின்ற கலகலப்பு பறக்கின்ற குதிரையோடு பாசமுடன் இங்கே வாரார் – நம்ம குறட்டிக் கருப்பன் வாரார் ஓங்கிய சவுக்கோடு உருளுகின்ற வழியோடு தீங்கான விடம்போக்க திட்டாணி மன்னன் வாரார் – …