Tag «lord krishna songs in tamil»

Brundhavanathil Kannan – lord Krishna Songs

Brundhavanathil Kannan – lord Krishna Songs பிருந்தாவனத்தில் கண்ணன் பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்தஅந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ ! அனைவரும் கூடி அவன் புகழ் பாடிநிர்மல யமுனா நதியினில் ஆடிவனம் வனம் திரிந்து வரதனைத் தேடிஅனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த)   மானினம் நாணிடும் மங்கையரோடுமாதவத்தோரும் மயங்கிடுமாறுதேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதிமானிடர் தேவரின் மேல் என செய்தான் ஏகானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்றுகருணை மாமுகில் …

Pullankulal Kodutha Munkilkale – Lord Krishna Songs

Pullankulal Kodutha Munkilkale – Lord Krishna Songs புல்லாங்குழல் கொடுத்த‌ மூங்கில்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)   வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள்மதுசூதனன் புகழ் பாடுங்களேன்பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் ) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒருகொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்ததிருவேங்கடத்தில் அவன் …

Kulaluthum Guruvayur – Lord Krishna Songs

Kulaluthum Guruvayur – Lord Krishna Songs குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனேதேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம்உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானேபறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம் (குழலூ)   விப்ரபூஜ்யம் விஷவவர்த்யம் விஷ்ணு சம்பூர் ப்ரியம் சுதம்விப்ர ப்ரசாத விரதம் சாஸ்தாரம் பிரணவாம்யகம்யமுனாவின் கரையோரம் குழலோசையே கேட்டுஎழில் ராதை உடன் சேர்ந் இசை பாடுவாள்பசும்சோலை அதில்மறைந்து விளையாடுவான்வருவாய் கண்ணா வருவாய் கண்ணாஎன்றே ராதை உனைத் தேடுவாள்வண்டு விழிப்பேரெழிலை ஆயர்கள் குழக்கொழுந்துவண்ணமுகில் கண்ணனவன் …

Chembaikku naadham nilachappol – Lord Krishna Songs

Chembaikku naadham nilachappol Chembaikku naadham nilachappol Thante shankam koduthavane (chembaikku) Paancha janyam koduthavane Ninte ekaadhashi pulariyil guruvayoor Sangeetha paal kadalallo Ennum sangeetha paal kadalallo (chembaikku) Oru kandamidarumbol aayiram kandathil Sarigama koluthum paramporule Aadhi madhyaanthangal moonnu swarangalaay Alannavane ee swarangal Sa sarisa nidhani Ni nisari dhamadha Dha dhanidha magama Gamadhanidha madhanisani Dhanisarisa nisarigari Sarigamaga rigari sanidha …

Gokulathil Pasukkal Ellam – Lord Krishna Songs

Gokulathil Pasukkal Ellam – Lord Krishna Songs கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்கோபாலன் குழலைக் கேட்டுநாலுபடி பால் கறக்குது இராமாரி! – அந்த மோகனின் பேரைச் சொல்லிமூடி வைத்த பாத்திரத்தில்மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரிஇராமாரி அரே கிருஷ்ணாரி)   கண்ணன் அவன் நடனமிட்டுகாளிந்தியில் வென்ற பின்னால்தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! – அவன்கனிஇதழில் பால் கொடுத்தபூதகியைக் கொன்ற பின்னால்கன்னியர் பால் வஞ்சமில்லை …

Anivakacharthil njan unarnnu kanna – Lord Krishna Songs

Anivakacharthil njan unarnnu kanna Anivakacharthil njanunarnnoo kanna mizhineeril kalindi ozhukee kanna (2) arunazhi ellenna aadatteyo marujanmam podi meyyil aniyatteyo thiru maril sreevalsamavatteyo (ani vaka) oru janmam kayavay theernnenkilum maru janmam payyayi menjenkilum (2) yadukula kanya virahangal thengunna yamathil radhayay poothenkilum krishnaa… premathin gadhakal theerthenkilum ente guruvayurappa nee kannadachu kalla chiri chirichoo pullam kuzhal vilichu (ani …

Oru Pidi Avilumay Janmangal | Lord Krishna Songs

Oru Pidi Avilumay Janmangal | Lord Krishna Songs Oru pidi avilumay janmangal thandi njan varikayay dwaraka thedi Guruvayur kannane thedi (2) Abhisheka velayanenkilum nee yappol adiyanu vendi nada thurannu (2) Aayiram maniyocha ethirettu enne aviduthe karunyam ethirettu Aviduthe karunyam ethirettu (oru pidi) Oalakkudayil nin peelikkannenthinu nee pandu pande marannu vachu (2) Sangeetha randhrangal ompathum koodi …

Nee enne gayakanakkee Guruvayurappa | Lord Krishna songs

Nee enne gayakanakkee Guruvayurappa | Lord Krishna songs Nee enne gayakanakkee guruvayurappa kanna mazhamukiloli varna (2) Urangi unarum gopa thapassine yadukulamakkee nee (2) Yamunayilozhukum ente manasine sarigamayakkee nee Kannaa swarasudhayakkee nee (nee enne) kayampookkalil vidarnnathennude kazhinja janmangal nin priya kalthala nadangal (2) mazhamukilo nee manaso thapaso mounam pookkum manthramo nee malaro theno njano (nee enne) …

Yamunayil kharahara priyayaayirunnenkil – Lord Krishna Songs

Yamunayil kharahara priyayaayirunnenkil Yamunayil kharahara priyayaayirunnenkil Mazha mukile ninne thazhukiyene Neeyennumennumen prema sangeethathil Neeraadi nigamangal theerthene(yamunayil) Yadhukulam thalirthathen manassilallo Yaamangal aadhi swarangalallo (yadhukulam) Neeyenneyum pinne njaan ninneyum Idayanmaraakkunna maayayallo Ithu guruvayoorappa nin leelayallo (yamunayil) Vedhangal mukthi dhalangalallo Vedhana karppoora naalamallo (vedhangal) Kanneerilum ninte thrikkaiyyilum Njaan vennayaay kuzhayunna Punnyamallo kannaa njaan Krishna thulasiyallo (yamunayil)