Tag «madras samayal sweets in tamil»

Diwali Recipes – Arisi Vadai

அரிசி வடை தேவையான பொருட்கள் அரிசி – அரை கிலோ உளுத்தம் பருப்பு – அரை பிடி தயிர் – சிறிதளவு பெருங்காயம் – சிறிதளவு காய்ந்த மிளகாய் – சிறிதளவு தேங்காய் துருவல் – அரை கப் உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு கரிவேபில்லை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை * அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை இரண்டையும் தயிரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். * பிறகு, …

Diwali Special Recipes – Chanthira kala – Surya kala

சந்திரகா-சூர்யகலா தேவையானவை: மைதா – 2 கப், பால் கோவா – 2 கப், சர்க்கரை – 2 கப், முந்திரி – 20, திராட்சை – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பால் கோவாவை உதிர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சையை பொரித்துப் போட்டு ஏலப்பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மீதி நெய்யை உருக்கி ஊற்றி, அதில் மைதாவைப் போட்டு …