Ayyappan 1008 Saranam in Tamil – ஐயப்பன் 1008 சரண கோஷங்கள்
ஐயப்பன் 1008 சரண கோஷங்கள்
The Enlightening Path to Divine Consciousness
ஐயப்பன் 1008 சரண கோஷங்கள்
Ambikayai Kondaduvom – Lord Mariyamman Songs அம்பிகையை கொண்டாடுவோம் அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம் (அம்பிகையை) ஆலய திருநீரை அணிந்திடுவோம்அந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம்அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம் சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மாகுங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மாபுன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை) தில்லையாடும் காளியம்மா காளியம்மாதில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மாகரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மாஎங்கள் அன்பு மாரியம்மா …
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா – உன் கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா அருள் மாரியம்மா – அம்மா (கருணை) குத்து விளக்கை ஏற்றி நின்றோம் எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம் முத்துமாரி உனை பணிந்தோம் பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் – அம்மா (கருணை) அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் – அம்மா அம்மா எங்களுக் கருள் வந்தாய் புன்னகை முகம் கொண்டவளே பொன்மலர் பாதம் …
தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி தேவி கருமாரி துணை நீயே மகமாயி ஆயிரம் கண்கள் உடையவளே ஆலயத்தின் தலைமகளே கடைக் கண்ணாலே பார்த்தருள்வாய் காலமெல்லாம் காத்தருள்வாய் (தாயே) அன்னை உந்தன் சன்னதியில் அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம் அம்மா உந்தன் பொன்னடியில் அனுதினமும் சரணடைவோம் (தாயே) சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்லாத்தா) தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு வளமான வாழ்வு கொடு மாரியாத்தா – நல்ல வழி தன்னையே …
Angalamma Engal – Lord Mariyamman Songs அங்காளம்மா எங்கள் செங்காளம்மா அங்காளம்மா எங்கள் செங்காளம்மா மங்களம் பொங்க மனதில் வந்திடும் மாரியம்மா கரு மாரியம்மா சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி (அங்காளம்மா ) நாகத்தில் யீமர்ந்து காட்சி தரும் அலங்காரம் நாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம் பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து நேசமுடன் …
ஸ்ரீ மாரியம்மன் துதி மாயி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மாள்நாரணனார் தங்கையம்மாள் நல்லமுத்து மாரியரே நல்லமுத்து மாரியரே நாககன்னி தாயாரே உன்-கரகம் பிறந்தம்மா கன்னனூர் மேடையிலே …
ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் வரம் அளிப்பொழிந்திடும் தாயே வாழ்வினை தருபவள் நீயே உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் …… ( ஓம் ஓம் சக்தி ) வேதங்கள் முழங்கிடும் வேர்காடு உறைந்திடும் கருமாரி எங்கள் தாயே கருமாரி பாலிலை வெட்கரை தாயே பாலிலை வெட்கரை …
எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் இயல்பான அழகு வடிவம் இனிய முகம் தாமரை, இரு செவிகள் செந்தாழை இறைவி நிறம் நல்ல பவளம் கள்ளிருக்கும் ரோஜாப்பு கன்னங்கள் நெற்றியும் கடைந்ததோர் இரண்டு கால்கள் கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி கற்பகத்துப்பூவில் தோள்கள் அங்கத் திருநடனம் ஆடும் அம்பிகை சக்தி இறைவனுடன் பாதி கலந்தாள் எல்லார் மனத்திலும் நலத்திலும் குணத்திலும் அன்பென்று தானிருந்தாள் – சக்தி அன்பென்று தானிருந்தாள்