Tag «pallikattu»

Kaliyuga Thavayogi Gnanamoorthy – Ayyappan Song

கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா கலபத்தி லாராடும் சக்ரவர்த்தி (கலியுக) தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின் தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின் அர்ச்சனை மந்திரம் அருள்நிதியே (கலியுக) கார்த்திகை பௌர்ணமி மணம் வீசும் திருநீரால் கலியுக மூர்த்திக்கு அலங்காரம் (கார்த்திகை) நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில் நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில் வீரத மகத்துவம் சுதி மீட்டும் உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா ஒளியாய் …

Agasamam Pulli Pulimel Bavaniyai – Ayyappan Song

ஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய் ரோகாதி மாற்றிடும் சுவாமி (ஆகாசமாம்) கபடமாம் ரூபத்தின் தலைவேதனைக்கவன் தருமருந்து புலிப்பாலு (கபடமாம்) தரணிக்கு தன்வந்த்ரி ஞானமூர்த்தி (ஆகாசமாம்)   அறியாத தீவினை பாவச்சுவடாகி மனிதரை வாட்டிடும் ஜென்மம் அறியாத தீவினை பாவச்சுவடாகி மனிதரை வாட்டிடும் ஜென்மம் ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும் நல்லவன் பாரோரால் போற்றிடும் ரூபனாம் ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும் நல்லவன் தீதான ஆணவத்தின் ரூபனாய் மகிஷி மர்தனன் செய்தான் அன்பு மனிதாபிமானமுள்ள தெய்வம் (மகிஷி) சமதர்மத்தின் …

Boodha Nayakan Ayyappan Song

பூத நாயகன் ஐயப்பன் – இந்த பூமி அரசாளும் மெய்யப்பன் (பூத)   வேதாந்த பல யோகியவன் – உயர் வெற்றிகளை தந்திடவே வந்தப்பன் வேதாந்த பல யோகியவன் உயர் வெற்றிகளை தந்திடவே வந்தப்பன் (பூத) பஞ்சகல நாயகன் பக்தருக்கனுகூலன் நெஞ்சார நினைப்போர்க்கு நேசனவன் பஞ்சகல நாயகன் பக்தருக்கனுகூலன் நெஞ்சார நினைப்போர்க்கு நேசனவன் வஞ்சகரை நல்வழியில் ஆக்குவோன் மன்மந்தவ புத்திரனவன் தத்வம் நிறை மாயாமயன் மணிகண்டா நின் திருவடி சரணம் ஜோதிமய சரணம் சுந்தரனே சரணம் (பூத) …

Villeduthu Vilaiyadum Theivame – Ayyappan Songs

வில்லெடுத்து விளையாடும் தெய்வமே – பக்தர் இதயமாம் நீலவானில் – மன வில்லெடுத்து தத்துவம் சொன்னவனே பலநிறம் சேர்ந்து தான் மனவில்லென்பது மன ஒற்றுமை ஒன்றுதான் ஜெயமந்திரம் ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா (வில்லெடுத்து)   உடல் தந்தாய் உயிர் தந்தாய் அறிவும் தந்தாய் உதவாத ஆணவத்தை ஏனோ தந்தாய் உடல் தந்தாய் உயிர் தந்தாய் அறிவும் தந்தாய் உதவாத ஆணவத்தை ஏனோ தந்தாய் அளவில்லா ஆசைகளை மணிகண்டா நீ அளவில்லா …

Saranguthi Aale Nee – Ayyappan Songs

சரங்குத்தி ஆலே நீ சாட்சி -சபரி பீடமே நீ சாட்சி தஞ்சம் என்றோர்க்கு தாயினும் சிறந்தவன் தாரகப் பிரம்மமே ஐயப்பா – சுவாமி ஐயப்பா (சரங்) சூர்ய வில்லினை தோளில் அணிந்தவன் தூளியாலே அம்புகள் எய்தும் மனசாம் கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமி மணிகண்டன் மகிமை பொன்சரம் தொடுத்தான் மனசாம் கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமி மணிகண்டன் மகிமை பொன்சரம் தொடுத்தான் கரிபுலி நரிகளாம் காம குரோதங்களை பல திரை எய்து வீற்றிடவே – எந்தன் விழிகளில் …

Kanivodu Nammai Ilukkum Kanthamalai – Ayyappan Songs

கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை மணிகண்டன் வாழும் உயர்ந்தமலை சபரிமலை (கனிவோடு) ஓங்கார நாதமெனும் வேதமலை – அன்பர் ஒற்றுமையாய் நாமம் சொல்லும் தெய்வமலை (கனிவோடு) தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர தெய்வமகன் பவனி வந்த சபரிமலை தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர தெய்வ மகன் பவனி வந்த சபரிமலை கண்ணில்லார்க்கு கண் கொடுக்கும் சாந்திமலை பேசாத பிள்ளைகளை பேசவைக்கும் தெய்வமலை (கனிவோடு) காத்திருந்தாள் பக்தசபரி கானகத்தில் ஆவலாக பொன்மாமலை ஹரிஹரசுதன் தனக்கு மோட்சம் நல்கிட காத்திருந்தாள் …

Harivarasanam Song Lyrics – Ayyappan Songs

ஹரிவராசனம் ஹரிவராசனம் விஷ்வமோஹனம் ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணகீர்த்தனம் பக்தமானசம் பரணலோலுபம் நர்த்தனாலசம் அருணபாசுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம் ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம் ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா …

Vaanagam Potrum – Ayyappan Songs

வானகம் போற்றும் வானகம் போற்றும் எங்கள் ஐயப்பா, நீ வரம் தர வந்திடுவாய் ஐயப்பா எனை ஆளும் பெருமானே, நினைவெல்லாம் நீ தானே உன்னை பாடாத நாளில்லை ஐயப்பா (வானகம்) சரணம் சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா கரிமாமலை மேலே ஏறி வந்தேன், அருள் தரும் சரணங்களை கூறி வந்தேன் இருமுடி தாங்கியே நான் ஓடிவந்தேன், திருவடி கமலங்களை வேண்டி நின்றேன் புலியின் மீதிலே நீ வர வேண்டும், கலியுக நாதனே காத்திட வேண்டும் உன்னை …

Pathinettam Padikale Saranam – Ayyappan Songs

பதினெட்டாம் படிகளே சரணம் 1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா …