Tag «saraswati devi songs free download mp3»

Saraswathi Astrothram – Lord Saraswathi Songs

சரஸ்வதி அஸ்டோத்திரம் ஓம் ஸரஸ்வத்யை னமஃ ஓம் மஹாபத்ராயை னமஃ ஓம் மஹமாயாயை னமஃ ஓம் வரப்ரதாயை னமஃ ஓம் பத்மனிலயாயை னமஃ ஓம் பத்மா க்ஷ்ரைய னமஃ ஓம் பத்மவக்த்ராயை னமஃ ஓம் ஶிவானுஜாயை னமஃ ஓம் புஸ்த கத்ரதே னமஃ ஓம் ஜ்ஞான ஸமுத்ராயை னமஃ ஓம் ரமாயை னமஃ ஓம் பராயை னமஃ ஓம் காமர ரூபாயை னமஃ ஓம் மஹா வித்யாயை னமஃ ஓம் மஹாபாத கனாஶின்யை னமஃ ஓம் மஹாஶ்ரயாயை …

Sirunkeri Sarathambal – Lord Saraswathi Sloga

சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம் பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம் துங்கா நதீதீர விஹார சக்தாம் ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி. பொருள்: சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.

saraswathi Namasthubyam Varathe – Lord Saraswathi Sloga

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா பொருள்: சரஸ்வதி – தேவி சரஸ்வதி! நம: துப்யம் = நமஸ்துப்யம் – உனக்கு நமஸ்காரங்கள். வரதே – வரம் தருபவளே! காமரூபிணி – வேண்டியவற்றைத் தருபவளே! வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் – கல்வித் தொடக்கத்தை கரிஷ்யாமி – செய்கிறேன் சித்தி: பவது மே சதா – அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

Vellai Thamarai Poovil – Lord Saraswathi Songs

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள் உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்துட் பொருளாவாள் மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் கோதகன்ற தொழிலுடைத்தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடையுற்றாள் …

Kalaivani Nin Karunai – Lord Saraswathi Songs

கலைவாணி நின் கருணை தேன்மழையே கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே (2) அலங்கார தேவதையே வனிதாமணி இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம் சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்! (கலைவாணி நின் கருணை) வீணையில் எழும் நாதம் தேவி …

Manikka Veenai Yendhum Mahadevi – Lord Saraswathi Songs

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் …