Thiruppugazh Song 266 – திருப்புகழ் பாடல் 266
திருப்புகழ் பாடல் 266 – திருத்தணிகை தாந்தன தத்தன தத்தன தத்தனதாந்தன தத்தன தத்தன தத்தனதாந்தன தத்தன தத்தன தத்தன …… தனதான கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர் …… புயமீதே கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் …… பலநாளும் ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவராந்துணை யற்றழு கைக்குர லிட்டவணங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள் …… பொருள்தீரில் ஏங்கியி டக்கடை …