Thiruvembavai Song 14 in Tamil with Meaning
திருவெம்பாவை பாடல் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆட சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். பொருள்: ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் ஆட, பெண் களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி …