Tag «varahi amman history in tamil»

Significance of Sri Varahi Amman

வராகி அம்மன் தோற்றம் வராகி அம்மன் என்பவர் வராகமூர்த்தியின் சக்தி. பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். கறுப்பு நிறமானவர். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விவரிக்கின்றது. தண்டநாத வராகி, …

வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை | Varahi Anugraha Ashtakam Significance

Varahi Anugraha Ashtakam Significance | வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை வாராஹி அனுகிரக அஷ்டகம் | Sri Varahi Anugraha Ashtakam Tamil Lyrics பஞ்சமி திதியில் வராஹி அம்மனுக்கு விரதம் இருந்தால் எதிர்ப்புகள் அகலும், பகை ஒழியும். பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீ வாராஹிதேவிக்கு (Varahi Devi) மிக உகந்தவை. பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபடுங்கள். நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை! வாராஹி அனுக்ரஹ அஷ்டகம் என்பது வாராஹி தேவியின் அருளைப் பெறுவதற்காக …

வாராஹி அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன் | Benefits of Worshipping Goddess Varahi

வாராஹி அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்: சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே …