Tag «vinayagar songs lyrics in tamil pdf»

Ganapathy Mangalam Jaya Jaya Ganapathy Om

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஸ்ரீ ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய ஜெய என பாடிப் பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே – வினை தீர்த்திடும் வேழவனே சத்தியம் தர்மம் நாளும் துலங்க கீர்த்தியெல்லாம் அடைய – அப்பப்பா …

Sri Ganesha Pancharatnam

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ( Sri Ganesha Pancharatnam ) முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம் நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம் நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம் ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம் ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம் தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர …

Pillaiyar Pillaiyar Perumai Vaintha Pillaiyar

பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2) ஆறுமுக வேலனுக்கு, அண்ணனான பிள்ளையார் நேரும் துன்பம் யாவையும், தீர்த்து வைக்கும் பிள்ளையார்(2) மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும் ஐந்தெழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்(2) ஓம் நமச்சிவாய என்ற அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்(2) அவல் கடலை சுண்டலும் அரிசிக் கொளுக்கட்டையும் கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடித் தூங்குவார்(2) கலியுகத்தின் …

Aanai Mugaththaan Aran

ஆனை முகத்தான் அரன் ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் அவன் ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான் ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான் தன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான் தன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான் உடன் ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான் ஓம் என்னும் பிரண‌வ நாதமே …

Ganapathiye Varuvai ArulVai – Padmashri Seergazhi Dr. Govindarajan

கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய்   மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ மனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்க மங்கள இசையென்றன் நாவினில் உதிக்க மங்கள இசையென்றன் நாவினில் உதிக்க கனபதியே வருவாய் ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தாளமும் பாவமும் ததும்பிக் …

Vinayagane Vinay Theerpavane

Vinayagane vinay theerpavane Vinayagane vinay theerpavane Vinayagane vinay theerpavane meLa mugathonae gnana (nyana)mudhalvanae Vinayagane vinay theerpavane (Music) Gunanidhiye guruvae charanammmmmm aaaaaaaaaa Gunanidhiye guruvae charanam kuraigal kalaiya ithuve tharoonam kuraigal kalaiya ithuve tharoonam Vinayagane vinay theerpavane meLa mugathonae gnana (nyana) mudhalvanae Vinayagane vinay theerpavane (Music) Umapatheeya ulagam endrai Oru suth’thinilley palamum vandhai Umapatheeya ulagam endrai Oru …

Ganesha Saranam

Ganesha Saranam GANESA SARANAM SARANAM GANESA GANESA SARANAM SARANAM GANESA PARVATHI THANAYAA SARANAM GANESA SANKARA SUTHANE SARANAM GANESA SITHI VINAAYAKA SARANAM GANESA SELVA VINAAYAKA SARANAM GANESA VELLAI VINAAYAKA SARANAM GANESA VIGNA VINAAYAKA SARANAM GANESA MOOSHIKA VAAHANA SARANAM GANESA SHANMUKHA SODHARA SARANAM GANESA MURUGA SARANAM SARANAM GANESA AYYAPPA SARANAM SARANAM GANESA SARASWATHI SARANAM SARANAM GANESA LAKSHMI …

Ganesha Saranam, Saranam Ganesha

கணேஷ சரணம், சரணம் கணேஷா கணேஷ சரணம், சரணம் கணேஷா நவசக்தி கணபதி, சரணம் கணேஷா நர்த்தன கணபதி, சரணம் கணேஷா சர்வசக்தி கணபதி, சரணம் கணேஷா பரசக்தி கணபதி, சரணம் கணேஷா கன்னிமூல கணபதி, சரணம் கணேஷா கந்தனுக்கு மூத்தவனே, சரணம் கணேஷா பன்னிமர கணபதி, சரணம் கணேஷா வந்தனை செய்தோம் உன்னை சரணம் கணேஷா கணேஷ சரணம், சரணம் கணேஷா கணேஷ சரணம், சரணம் கணேஷா கணேஷ சரணம், சரணம் கணேஷா

Ganesha Saranam Saranam Ganesha

கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா சக்தியின் மைந்தா சரணம் கணேஷா சங்கட நாசனா சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா சம்பு குமாரா சரணம் கணேஷா சண்முகன் சோதரா சரணம் கணேஷா விக்ன விநாயகா சரணம் கணேஷா வேழ முகத்தோனே சரணம் கணேஷா பார்வதி பாலனே சரணம் கணேஷா பக்தர்க்கு அருள்வாய் சரணம் …