Category «Astrology & Horoscope»

Rahu Ketu Peyarchi 2022 Kanni- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் கன்னி

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? கன்னி: ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராசிக்கு 2ஆம் வீட்டில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும் தம்பி,தங்கைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். …

Rahu Ketu Peyarchi 2022 Simmam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? சிம்மம்: பலவிதமான பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். தெய்வ நம்பிக்கை குறையும். Rahu Ketu Peyarchi 2022 – …

Rahu Ketu Peyarchi 2022 Kadakam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் கடகம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? கடகம்: நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம். சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும். சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை …

Rahu Ketu Peyarchi 2022 Mithunam – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மிதுனம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? மிதுனம்: ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். ராகு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். பலவித சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும் காரிய வெற்றி உண்டாகும். வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும். குழந்தைகளால் மன வருத்தம் உண்டாகும். எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். குல …

Rahu Ketu Peyarchi 2022 Rishabam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? ரிஷபம்: உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். உடல் வலி நீங்கும், மனதில் இருந்து வந்த இனம் புரியாத பயம் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும். கணவன் அல்லது மனைவியுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணத்தடைகள் நீங்கும். தொழில் வகை கூட்டாளிகளுடன் இணக்கம் உண்டாகும். …

Rahu Ketu Peyarchi 2022 Mesham – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மேஷம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? மேஷம் ராகு ஜென்ம ராசியில் அமர்ந்து 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். திருமண யோகம் வரும். உத்தியோக உயர்வு. கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். கேது 7ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரைய செலவு அதிகரிக்கும் சுப செலவுகளாக மாற்றுங்கள். காரியங்களில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். Rahu Ketu Peyarchi 2022 …

When is Rahu-Ketu Peyarchi in 2022? – ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? வருட கிரகங்கள் என்று சொல்லக் கூடிய ராகு மற்றும் கேதுக்கள், சரியாக ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இந்த 2022 ஆம் வருடம், தான் இருக்கும் ராசியில் இருந்து பெயர்ச்சி அடைந்து அடுத்த ராசிக்கு செல்கின்றனர். தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியடையவிருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியானது வாக்கிய பஞ்சாங்கப்படி, வரும் மார்ச் மாதம் 21-03-22 தேதி …

27 நட்சத்திர மரங்கள்

நட்சத்திரம்  நட்சத்திர மரம் அஸ்வினி எட்டி மரம் பரணி நெல்லி மரம் கிருத்திகை அத்தி மரம் ரோகிணி நாவல் மரம் மிருகசீரிஷம் கருங்காலி மரம் திருவாதிரை செங்கருங்காலி / செங்காலி மரம் புனர்பூசம் மூங்கில் மரம் பூசம் அரச மரம் ஆயில்யம் புன்னை மரம் மகம் ஆலமரம் பூரம் புரசு மரம்(புரசை) / பலா உத்திரம் அலரி எனும் அரளி. அஸ்தம் வேல மரம் சித்திரை வில்வ மரம். சுவாதி மருத மரம் விசாகம் விளாமரம் அனுஷம் …

27 நட்சத்திர பறவை

நட்சத்திரம்  நட்சத்திர பறவை  அஸ்வினி ராஜாளி பரணி காகம் கிருத்திகை மயில் ரோகிணி ஆந்தை மிருகசீரிஷம் கோழி திருவாதிரை அன்றில் புனர்பூசம் அன்னம் பூசம் நீர்காகம் ஆயில்யம் கிச்சிலி மகம் ஆண்கழுகு பூரம் பெண்கழுகு உத்திரம் கிளுவை அஸ்தம் பருந்து சித்திரை மரங்கொத்தி சுவாதி தேனீ விசாகம் செங்குருவி அனுஷம் வானம்பாடி கேட்டை சக்கரவாகம் மூலம் செம்பருந்து பூராடம் கௌதாரி உத்திராடம் வலியான் திருவோணம் நாரை அவிட்டம் பொன்வண்டு சதயம் அண்டங்காக்கை பூரட்டாதி உள்ளான் உத்திரட்டாதி கோட்டான் …