கர்ம சனி பரிகாரம் | Karma Sani Pariharam
கர்ம சனி என்றால் என்ன? | What is Karma Shani?
2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal
சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன.
செய்ய வேண்டியவை:
- தினமும் சூரியன் எழுவதை தரிசித்து மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் பூமியில் வார்க்கவும். அதன் பின்பு மூன்று முறை நீர் வார்க்கவும்.
துப்புரவு தொழிலாளிகள், சுமை தூக்குபவர்கள், ஊனம் ஊற்றவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகள் செய்வது. - தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து, சிறு உருண்டைகளாக மூன்று பிடித்து வைக்கவும்.
- நாய்களுக்கு உணவிடுதல்.
- முடிந்த பொழுது சிவன் கோவில்களை சுத்தம் செய்தல் நலம்.
ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுதல். - கருப்பு எள்ளு, உளுந்து மற்றும் சர்க்கரை சேர்த்து பொடி செய்து தினமும் எறும்புகளுக்கு இட்டு வரலாம்.
- தினசரி தூங்கு முன் கை மற்றும் கால் விரல்களின் நகங்களில் கடுகு அல்லது நல்லெண்ணெய் அழுத்தி தேய்த்து வரலாம்.
- தினசரி ஒரு சுந்தர காண்ட பாராயணத்தில் ஒரு சர்க்கம் படிப்பது மிகுந்த நன்மை தரும்.
- உங்களால் முடிந்த பொழுது குச்சனூர் சனீஸ்வரர் வழிபாடு, திருநள்ளாறு சனீஸ்வரர் வழிபாடு, பொங்கு சனி வழிபாடு செய்வது மிகுந்த நன்மை பயக்கும்.
சனிக்கிழமை சனி ஹோரையில் தொடச்சியான ஹனுமான் வழிபாடு செய்வது கர்ம சனிக்கு உகந்த பரிகாரம் ஆகும்.
அஷ்டம சனி பரிகாரங்கள் | Pariharam Ashtama Sani for Kataka Rasi 2023
12 ராசிகளுக்கு உரிய சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 2023 | Sani Peyarchi Pariharam 2023 for 12 Rasi
அஷ்டம சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam
சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்
2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal