Noi Theerkum Pariharam in Tamil | தீராத நோய் தீர்க்கும் பரிகாரங்கள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றொரு புகழ் மிக்க பழமொழி உண்டு. நோயில்லாத வாழ்க்கையே பூமியின் சொர்க்கம் என்பார்கள். அப்பேர்ப்பட்ட நோய்களை போக்குவதற்கான, நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவும் தெய்வங்கள் உண்டு. ஆலயங்கள் உள்ளன. அதே போல சில எளிய வீட்டிலேயே செய்யக் கூடிய ஆன்மீக பரிகரங்களும் உண்டு.
கீழே பல வித நோய் தீர்க்கும் பரிகாரங்கள் பக்தர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை செய்வதன் பயனாக தீராத நோய்களும் திசை தெரியாமல் போகும். கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களில் உங்களுக்கு உகந்தவை எவையோ அவற்றை செய்து பயன் பெறலாம்.
Noi Theerkum Pariharam | நோய் தீர்க்கும் பரிகாரங்கள்:
- Noi Theerkkum Sivan Abhisheka Pooja | நோய் தீர்க்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் வழிபாடு
- Noi Theerkkum Palani Murugan Santhanam | நோய் தீர்க்கும் பழனி முருகன் சந்தனம்
- Noi Theerkkum Nellikkai Pariharam | நோய் தீர்க்கும் நெல்லிக்காய் பரிகாரம்
- Noi Theerkkum Kal Uppu Pariharam | நோய் தீர்க்கும் கல் உப்பு பரிகாரம்
- நோய் குணமாக | To get good Health
Noi Theerkum Pathigam | நோய் தீர்க்கும் பதிகங்கள் | நோய் தீர்க்கும் மந்திரங்கள்
- ஞான சம்பந்தர் அருளிய நோய் தீர்க்கும் பதிகம் | Noi Theerkum Sivan Manthiram in Tamil
- நோய் தீர்க்கும் வாராஹி மந்திரம் | Noi Theerkum Varahi Manthiram
- மந்திரமாவது நீறு திருநீற்றுப் பதிகம் பாடல் | Manthiramavathu Neeru lyrics in Tamil with Meaning
- சரபாஷ்டகம் | Sarabha Ashtakam in Tamil
- 108 Anjaneya Potri
- Subramanya Bhujangam in Tamil with Meaning
- காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம்
நோய் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம் | Noi Theerkum Kandha Sashti Kavasam
- Tiruparankundram Murugan Kandha Sashti Kavasam
- Palani Murugan Kandha Sashti Kavasam in Tamil
- Tiruchendur Murugan Kandha Sashti Kavasam in Tamil
- Swamimalai Murugan Kandha Sashti Kavasam in Tamil
Noi Theerkum Thiruppugal | நோய் தீர்க்கும் திருப்புகழ்
நோய் தீர்க்கும் கோவில்கள்