Rahu Ketu Peyarchi 2022 Kumbam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் கும்பம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

கும்பம்:

  • சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு இது வரை 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும்
  • 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகிறார்கள்.
  • 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார்.
  • ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார்.
  • இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும்.
  • புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.
  • உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.
  • குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • தொழில், உத்யோகத்தில் தடைகள் நீங்கும்.
  • தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும்.
  • நண்பர்கள் மூலம் கிடைக்கவேண்டிய உதவிகள் கிடைக்காது.
  • உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்