Rahu Ketu Peyarchi 2022 Simmam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

சிம்மம்:

  • பலவிதமான பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும்.
  • வருமானம் திருப்தி தரும்.
  • செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.
  • மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
  • பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும்.
  • புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
  • நிர்வாக பொறுப்புகள் தேடி வரும்.
  • தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.
  • தெய்வ நம்பிக்கை குறையும்.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்