மகர ராசிக்கு ஏழரை சனி எப்போது முடியும்?

மகர ராசிக்கு ஏழரை சனி எப்போது முடியும்?

மகர ராசியினருக்கு தற்போது ஏழரை சனியின் மூன்றாவது மற்றும் கடை பாகமான பாத சனி நடந்து கொண்டு இருக்கிறது. அதாவது தங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. 29.03.2025 அன்று மகர ராசிக்கு ஏழரை சனி காலம் முடிகிறது.