ஐயப்பன் பஜனை பாடல்கள் – கணேஷ சரணம் – Ganesha Saranam

ஐயப்பன் பஜனை பாடல்கள் – கணேஷ சரணம்

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
மூஷிக வாஹன சரணம் கணேஷா
மோதகஹஸ்தா சரணம் கணேஷா
வாமண ரூபா சரணம் கணேஷா
மகேஸ்வர புத்ரா சரணம் கணேஷா
சங்கர சுதனே சரணம் கணேஷா
சக்தியின் மைந்தா சரணம் கணேஷா
சாமர கர்ணா சரணம் கணேஷா
விளம்பித சூத்ரா சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா