மகமாயி மனசுவச்சா | Magamayi Manasuvacha
மகமாயி மனசுவச்சா | Magamayi Manasuvacha மகமாயி மனசுவச்சா மங்களமாய் வாழ வைப்பான்ஈஸ்வரியால் இரக்கம் கொண்டு எல்லோர்க்கும் வாழ்வளிப்பாள்அந்த கருமாரி கண்பார்த்து காலமெல்லாம் காத்தருள்வாள்அந்த கருமாரி கண்பார்த்து காலமெல்லாம் காத்தருள்வாள்கருமாரி கருணையினால் கவலை பறக்குது – அவள்கண் திறந்து பார்ப்பதினால் செல்வம் பெருகுதுஎந்நேரம் அவள் நாமம் உரைத்தாலேஎந்த துன்பம் வந்தாலும் சென்று மறையுது (கருமாரி) ஓம்சக்தி சொல்லுக்குள்ளே உறைந்திருப்பாளாம்உலகையெல்லாம் காத்து என்றும் அருள் புரிவாளாம்உயிருக்குள் உயிரை வைத்து காத்து நிற்பாளாம்வாழ்வுக்கு வளமை எல்லாம் தந்திடுவாளாம் (கருமாரி) நெருப்பெல்லாம் …