Category «அம்மன் பாடல்கள் | Amman Songs»

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்பாற்கடலாய் அவள் கருனை பெருகிடவே செய்திடுவாள்பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)

கருணை உள்ளம் கொண்டவளே | Karunai Ullam Kondavale Karumariamma

கருணை உள்ளம் கொண்டவளே | Karunai Ullam Kondavale Karumariamma கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா – உன்கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மாஅருள் மாரியம்மா – அம்மா (கருனை) கரகம் எடுத்து ஆடி வந்தோம்காணிக்கை செலுத்த நாடி வந்தோம்கரங்கள் குவித்து பாடி வந்தோம்வரங்கள் குறித்து தேடி வந்தோம் – அம்மா (கருனை)குத்து விளக்கை ஏற்றி நின்றோம்எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்முத்துமாரி உனை பணிந்தோம்பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் – அம்மா (கருனை) அன்ன …

பரமனுக்கு உலகமெல்லாம் | Paramanuku Ulagellam

பரமனுக்கு உலகமெல்லாம் | Paramanuku Ulagellam பரமனுக்கு உலகமெல்லாம் வாழ வைக்க வந்தவளேகரம் குவித்து வேண்டிகின்றோம் காத்திடுவாள் கருமாரிகாத்திடுவாள் கருமாரி மாரியம்மா எங்கள் மாரியம்மாமாரியம்மா எஙகள் மாரியம்மாஉன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மாஉன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா நேரினிலே நீயிருக்கும் கோவிலே வந்துநெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு கூறும் வரம் யாவும் தந்திடுவாய் என்றுகூறுதம்மா அந்த திரு கூட்டமெல்லாம் இன்று மாரியம்மா எங்கள் மாரியம்மாமாரியம்மா எங்கள் மாரியம்மா திருச்சாம்பல் அணிந்துவந்தால் மணமும் மகிழுதாம்தீராத நோய்களையும் தீர்த்து வைக்குதாம் பருவார்தம் வாழ்வில் எல்லாம் …

பெண் தாயே கருமாரி | Pen Thaaye Karumaari

பெண் தாயே கருமாரி | Pen Thaaye Karumaari பெண் தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரிதேவி கருமாரி துணை நீயே மகமாயி பெண் ஆயிரம் கண்கள் உடையவளேஆலயத்தின் தலைமகளேகடைக் கண்ணாலே பார்த்தருள்வாய்காலமெல்லாம் காத்தருள்வாய் (தாயே)அன்னை உந்தன் சன்னதியில்அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்அம்மா உந்தன் பொன்னடியில்அனுதினமும் சரணடைவோம் (தாயே)சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மாவந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா

அகரமுதல எழுத்தெல்லாம் | Agara Mudhala Eluthellam Song Lyrics

அகரமுதல எழுத்தெல்லாம் | Agara Mudhala Eluthellam Song Lyrics அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவிஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவிஇயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயேஅகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி (அகர) ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்தேவி ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்தேவி (அகர முதல) இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர …

மங்கலம் நல்கிடும் மங்கல மங்கை | Mangalam Nalkidum Mangala Mangai

மங்கலம் நல்கிடும் மங்கல மங்கை | Mangalam Nalkidum Mangala Mangai மங்கலம் நல்கிடும் மங்கல மங்கைகொங்கைகள் பொங்கிடும் அங்கையற்கண்ணிதங்கத்தாமரைக் குளத்தின் அருகேதங்கிடவந்தாள் கூடல்மா நகரில்! காமம் அழித்திடக் கருணை கொண்டுகாட்டிய கோலம் கண்டவர் நடுங்கிடசங்கரன் வந்து கோணத்தில் கட்டிடகச்சியில் அமர்ந்தாள் காமாட்சித் தாயும்! பிச்சை எடுக்கும் துணைவனைப் பேணஅன்புளம் கொண்ட அரும்பெரும் தேவிஅகலக் கண்களை அழகாய்க் காட்டிஅமர்ந்ததும் காசி எனும் பெருந்தலத்தில்! முப்பெருந்தேவியர் முழுவுருக் காணஎப்பதி சென்றால் திருவருள் கிட்டும்என்றே அலையும் பக்தர் கூட்டம்அறிந்திட வேண்டும் …

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி | Maangattil Aval Peyar Kamatchi

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி | Maangattil Aval Peyar Kamatchi மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி மாங்காட்டுத் திருத்தலத்தில்காமாக்ஷி என்றபெயர்கொண்டபடி வீற்றிருக்கும் அம்மா! பூங்காற்றுபோல நெஞ்சம்தழுவுகின்ற கருணையினால்எமைஆட்சி செய்திருக்கும் அம்மா! அக்கினியின் நடுவினிலேமுக்கண்ணனை வேண்டிஉக்கிரமாய்த் தவம்செய்தாய் அம்மா! ஒற்றைவிரல் ஒன்றுமட்டும்ஊசி முனை தாங்கி நிற்கஉள்ளம்ஒன்றி உருகிநின்றாய் அம்மா! பற்றனைத்தும் விட்டுவிட்டுஉன்னை மட்டும் பற்றிக் கொள்ளபாவைஎனக் கருள்புரிவாய் அம்மா! இற்றைக்கும் ஏழேழுபிறவிக்கும் உன்னடிகள்போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா! மூவிரண்டு வாரங்கள்மனமொன்றி வேண்டி நின்றால்மறுக்காமல் அருள்கின்ற அம்மா! நாவினிக்க உன்பெயரைநாள்தோறும் …

ஆத்தாடி மாரியம்மா | Aathadi Mariamma Song

ஆத்தாடி மாரியம்மா | Aathadi Mariamma Song அருணாம் கருணா தரங்கி தாக்ஷீம்த்ருத பாசாங்குச புஷ்ப பாண சபாம்அனிமாதி அபிர வ்ருத்தாம்மயூகை ரஹ மித்யேவ விபவயே பவானீம்த்யாயேத் பத்மாசன ஸ்தாம் பூவாடைக் காரி பொன்னழகி உனக்குப்பொங்கலிடக் கிடைச்சது பாக்கியம் எனக்குமீன்காரன் வீடெங்கும் மீன்வாசம் இருக்கும்-அடிமீனாட்சி நீ வந்தா நெய்வாசம் அடிக்கும் ஆத்தாடி மாரியம்மா-சோறுஆக்கி வெச்சேன் வாடியம்மாஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்தின்னு புட்டுப் போடியம்மா(ஆத்தாடி மாரியம்மா) ஸ்ரீ வித்யாம் சாந்த மூர்த்திம்!சகல சுர நுதாம்! சர்வ சம்பத் ப்ரதாத்ரீம்! …

ஆடிவெள்ளி நாளன்று | Aadi Velli Naalandru Amma

ஆடிவெள்ளி நாளன்று | Aadi Velli Naalandru Amma ஆடிவெள்ளி நாளன்று அம்மாஉனை நினைத்தேன்!தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றதுநாடியுனைக் கண்டிடவே கூட்டத்தில் கலந்தேன்! நெருக்கி நின்ற பக்தர்குழாம் நெட்டித் தள்ளியதுஒருவர் மீது ஒருவர்மோதி அமைதி குலைந்ததுவிருப்புடனே நின்னைக் காண என்னால் முடியாமல்வெறுப்புடனே விலகிவந்து வியர்வை துடைத்தேன்! காணவந்த என்னை நீயும் மறுத்தல் நியாயமாமோனமொழி பேசிநிற்கும் தாயே சொல்லம்மாநாணமில்லையோ உனக்கு இந்தச் செய்கையால்ஏனோ என்னைநீயும் புலம்பிடவே செய்தாய்! என்றெல்லாம் நினைத்தபடி சன்னதி நோக்கினேன்முன்நின்ற மக்கள்தலை …