Eli Varuthu Eli Varuthu Parungo – Ayyappan Gurusamy Bajanai Songs

எலி வருது ..எலி வருது ..எலி வருது பாருங்கோ!

குழு: ஓடி வருது பாருங்கோ
ஆடி வருது பாருங்கோ

எலி மேலே கணபதி தான் அமர்ந்து வர்றார் பாருங்கோ

குழு: எலி மேலே கணபதி தான் அமர்ந்து வர்றார் பாருங்கோ

***

மயிலு வருது.. மயிலு வருது ..மயிலு வருது பாருங்கோ!

குழு: பறந்து வருது பாருங்கோ
ஆடி வருது பாருங்கோ

மயிலு மேலே ஆறுமுகம் அமர்ந்து வர்றார் பாருங்கோ

குழு:மயிலு மேலே ஆறுமுகம் அமர்ந்து வர்றார் பாருங்கோ

***

காளை வருது.. காளை வருது..காளை வருது பாருங்கோ

குழு: ஓடி வருது பாருங்கோ
பாய்ந்து வருது பாருங்கோ

காளை மேலே பரமசிவன் அமர்ந்து வர்றார் பாருங்கோ!

குழு: காளை மேலே பரமசிவன் அமர்ந்து வர்றார் பாருங்கோ!
***

சிங்கம் வருது ..சிங்கம் வருது ..சிங்கம் வருது பாருங்கோ!

குழு: ஓடி வருது பாருங்கோ
சீறி வருது பாருங்கோ

சிங்கம் மேலே துர்க்கையம்மா பவனி வர்றார் பாருங்கோ

குழு: சிங்கம் மேலே துர்க்கையம்மா பவனி வர்றார் பாருங்கோ
***

குரங்கு வருது.. குரங்கு வருது.. குரங்கு வருது பாருங்கோ!

குழு: தாவி வருது பாருங்கோ
குதிச்சு வருது பாருங்கோ

குரங்கு மேலே ஆஞ்சனேயர் தாவி வர்றார் பாருங்கோ

குழு:குரங்கு மேலே ஆஞ்சனேயர் தாவி வர்றார் பாருங்கோ
***

கருடன் வருது..கருடன் வருது.. கருடன் வருது பாருங்கோ!

குழு:பறந்து வருது பாருங்கோ
வட்டம் போடுது பாருங்கோ

கருடன் மேலே கிருஸ்ணசாமி அமர்ந்து வர்றார் பாருங்கோ

குழு:கருடன் மேலே கிருஸ்ணசாமி அமர்ந்து வர்றார் பாருங்கோ
***

பாம்பு வருது.. பாம்பு வருது.. பாம்பு வருது பாருங்கோ

குழு:ஊர்ந்துவருது பாருங்கோ
படம் எடுக்குது பாருங்கோ

பாம்பு மேலே நாகராசன் சீறி வர்றார் பாருங்கோ

குழு:பாம்பு மேலே நாகராசன் சீறி வர்றார் பாருங்கோ
***

ஆடு வருது.. ஆடு வருது.. ஆடுவருது பாருங்கோ!

குழு:ஓடி வருது பாருங்கோ
ஆடி வருது பாருங்கோ

ஆட்டுமேலெ பாபருந்தான் அசைந்து வர்றார் பாருங்கோ

குழு:ஆட்டுமேலெ பாபருந்தான் அசைந்து வர்றார் பாருங்கோ
***

குதிரை வருது.. குதிரை வருது.. குதிரை வருது பாருங்கோ!

குழு:ஓடி வருது பாருங்கோ
ஆடி வருது பாருங்கோ

குதிரை மேலே கருப்பசாமி துள்ளி வர்றார் பாருங்கோ

குழு:குதிரை மேலே கருப்பசாமி துள்ளி வர்றார் பாருங்கோ
***

புலி வருகுது.. புலி வருகுது.. புலிவருகுது பாருங்கோ!

குழு:ஓடி வருது பாருங்கோ
சீறி வருது பாருங்கோ

புலிமேலே ஐயப்பன் தான் காட்சி தர்றார் பாருங்கோ

குழு:புலிமேலே ஐயப்பன் தான் காட்சி தர்றார் பாருங்கோ
***

புலி வருகுது.. புலி வருகுது.. புலிவருகுது பாருங்கோ!

குழு:ஓடி வருது பாருங்கோ
சீறி வருது பாருங்கோ

புலிமேலே ஐயப்பன் தான் காட்சி தர்றார் பாருங்கோ

குழு:புலிமேலே ஐயப்பன் தான் காட்சி தர்றார் பாருங்கோ

புலிமேலே ஐயப்பன் தான் காட்சி தர்றார் பாருங்கோ

புலிமேலே ஐயப்பன் தான் காட்சி தர்றார் பாருங்கோ

புலிமேலே ஐயப்பன் தான் காட்சி தர்றார் பாருங்கோ

சுவாமியே சரணம் ஐயப்போ!

சுவாமியே சரணம் ஐயப்போ!

சுவாமியே சரணம் ஐயப்போ!