சிவாஷ்டகம் பாடல் வரிகளை தினமும் பாடி நாம் சிவ பெருமானின் அருளைப் பெற்றிடுங்கள். பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு உரிய இந்த சிவ மந்திரத்தை பாடி நல்லருள் பெற்றிடுங்கள்.
சிவாஷ்டகம் பாடல் வரிகள்
ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஷ்வனாதம் ஜகன்னாத னாதம் ஸதானம்த பாஜாம்
பவத்பவ்ய பூதேஷ்வரம் பூதனாதம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (1)
களே ரும்டமாலம் தனௌ ஸர்பஜாலம் மஹாகால காலம் கணேஷாதி பாலம்
ஜடாஜூட கம்கோத்தரம்கை ர்விஷாலம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (2)
முதாமாகரம் மம்டனம் மம்டயம்தம் மஹா மம்டலம் பஸ்ம பூஷாதரம் தம்
அனாதிம் ஹ்யபாரம் மஹா மோஹமாரம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (3)
அர்த்தநாரி பிரதோஷம், சனி மஹா பிரதோஷம் என்றால் என்ன? -பிரதோஷம் சோமசூத்ர பிரதட்சணம் சிறப்புகள்
வடாதோ னிவாஸம் மஹாட்டாட்டஹாஸம் மஹாபாப னாஷம் ஸதா ஸுப்ரகாஷம்
கிரீஷம் கணேஷம் ஸுரேஷம் மஹேஷம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (4)
கிரீம்த்ராத்மஜா ஸம்க்றுஹீதார்ததேஹம் கிரௌ ஸம்ஸ்திதம் ஸர்வதாபன்ன கேஹம்
பரப்ரஹ்ம ப்ரஹ்மாதிபிர்–வம்த்யமானம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (5)
கபாலம் த்ரிஶூலம் கராப்யாம் ததானம் பதாம்போஜ னம்ராய காமம் ததானம்
பலீவர்தமானம் ஸுராணாம் ப்ரதானம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (6)
அர்த்தநாரி பிரதோஷம், சனி மஹா பிரதோஷம் என்றால் என்ன? -பிரதோஷம் சோமசூத்ர பிரதட்சணம் சிறப்புகள்
ஷரச்சம்த்ர காத்ரம் கணானம்தபாத்ரம் த்ரினேத்ரம் பவித்ரம் தனேஷஸ்ய மித்ரம்
அபர்ணா களத்ரம் ஸதா ஸச்சரித்ரம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (7)
ஹரம் ஸர்பஹாரம் சிதா பூவிஹாரம் பவம் வேதஸாரம் ஸதா னிர்விகாரம்
ஷ்மஷானே வஸம்தம் மனோஜம் தஹம்தம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (8)
பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய, உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்… பாடி பரவசமடையுங்கள்
ஸ்வயம் யஃ ப்ரபாதே னரஷ்ஶூல பாணே படேத் ஸ்தோத்ரரத்னம் த்விஹப்ராப்யரத்னம்
ஸுபுத்ரம் ஸுதான்யம் ஸுமித்ரம் களத்ரம் விசித்ரைஸ்ஸமாராத்ய மோக்ஷம் ப்ரயாதி