திருப்புகழ் பாடல் 349 | Thiruppugazh Song 349
திருப்புகழ் பாடல் 349 – காஞ்சீபுரம் : முத்து ரத்ந | Thiruppugazh Song 349 தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்ததத்த தத்த தாத்த – தனதான பாடல் முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்முற்செ மத்து மூர்க்கர் – வெகுபாவர் முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்முச்சர் மெத்த சூட்சர் – நகையாலே எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்இட்ட முற்ற கூட்டர் – விலைமாதர் எக்கர் துக்கர் …
DivineInfoGuru.com