Prakasa Suriya Kathiroliyil – Ayyappan Bajanai Songs

பிரகாசச் சூரிய கதிரொளியில் சிவந்து
சிரிக்கும் பொன் ஆகாயம்
கரிமலை இளங்குளிர் சோலையிலே தங்கிடும்
சபரி க்ஷேத்திரமே

மந்த்ரம் விண்முட்டி ஒலிக்கும் தேவ வசந்தத்தினூடே
சங்கம சொப்பனங்கள் சங்கீதம் தேடும்
சங்கம சொப்பனங்கள் சங்கீதம் தேடும் அருண
முகூர்த்தத்தினூடே (பிரகா)

பிரபஞ்சம் சுசுருதி தேடும் தேவிரநிசாதத்தினூடே
ஜீவன சங்கீதம் மோட்சத்தைத் தேடும்
ஜீவன சங்கீதம் மோட்சத்தைத தேடும்
வேதமாம் ஞானத்தினூடே (பிரகா)

நாதம் சரணமந்திரம் மூழும் கோயில் பிரகாரங்களினூடே
மௌன ராத்திரிகள் பௌர்ணமி தேடும்
மௌன ராத்திரிகள் பௌர்ணமி தேடும்
திவ்யானபூதினூடே (பிரகா)