சாமியே சரணமய்யப்பா சாமியே சரணமய்யப்பா
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
வானுக்கொரு மகரவிளக்கு மகரவிளக்கு மகரவிளக்கு
பூமிக்கொரு பம்பைவிளக்கு பம்பைவிளக்கு பம்பைவிளக்கு
வானுக்கொரு மகரவிளக்கு
பூமிக்கொரு பம்பைவிளக்கு (வானு)
சாமியே சரணம் சரணம் சரணம்
சாமியே சரணம் சரணம் சரணம்
சாமியே சரணம் சரணம் சரணம்
சாமியே சரணம் சரணம் சரணம்
ஒளிவீசும் ஜோதிவிளக்கு உறங்காத நீதிவிளக்கு
வழிபாதை கூறும் விளக்கு வானெங்கும் ஏறும் விளக்கு
ஐயப்பன் அன்பு விளக்கு
சாமியே சரணம் சரணம் சரணம்…. (வானு)
திந்தகத்தோம் சாமியே திந்தகத்தோம் ஐயப்பா…
பலநாளாய் விரதமிருந்து ஒளியேற்றும் ஞானவிளக்கு
பலராகத் திரிகளிலாடும் பாடலெனும் கானவிளக்கு
ஐயப்பன் அன்பு விளக்கு
சாமியே சரணம் சரணம் சரணம்… (வானு)