Sarakondrai Poothiruku Chithirai – Ayyappan Bajanai Songs

சரக்கொன்றை பூத்திருக்கு – சித்திரை
சரக்கொன்றை பூத்திருக்கு
சபரி மாமலையில் விசுக்காலை (சரக்)

பக்தி கனிதும்பை பூத்திருக்கு – சபரிமலையில்
கனி தும்பை பூத்திருக்கு
நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம்
நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம்
நெய்யமிர் தமிர் தமிர் தமிர் தமிர் தம் (சரக்)

நெய்யமுதக் குடமெடுத்து காயத்ரி மந்த்ரம் சொல்லி
இருட்டு நிற கருப்புடுத்தி பனி இரவில் விளக்கேந்தி – சூர்யன்
சபரிகிரி தன்னில் முகில்முடிகளில் இருவிழிகளில்
மலரடிகளில் விசு சங்கராந்தி – மலையில்
பரமபக்தி கனி தும்பை பூத்திருக்கு
நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம்
நெய்யமிர்தமிர்தம் நெய்யமிர்தமிர்தம்
நெய்யமிர்தமிர்தம் தமிர் தமிர் தமிர் தம் (சரக்)