திருப்புகழ் பாடல் 357 | Thiruppugazh Song 357
திருப்புகழ் பாடல் 357 – திருவானைக்காவல்: ஆலம்வைத்த விழி | Thiruppugazh Song 357 தான தத்தன தத்தன தத்தனதான தத்தன தத்தன தத்தனதான தத்தன தத்தன தத்தன – தனதான பாடல் ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தசனாக மக்கலை கற்றச மர்த்திகளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் – தெருவூடே ஆர வட்டமு லைக்குவி லைப்பணமாயி ரக்கல மொட்டிய ளப்பினுமாசை யப்பொரு ளொக்கந டிப்பவ – ருடன்மாலாய் மேலி ளைப்புமு சிப்பும வத்தையுமாயெ டுத்தகு லைப்பொடு பித்தமுமேல்கொ …