திருப்புகழ் பாடல் 348 | Thiruppugazh Song 348
திருப்புகழ் பாடல் 348 – காஞ்சீபுரம் : மயலோது மந்த | Thiruppugazh Song 348 தனதான தந்த தனதான தந்ததனதான தந்த – தனதான பாடல் மயலோது மந்த நிலையாலும் வஞ்சவசைபேசு கின்ற – மொழியாலும் மறிபோலு கின்ற விழிசேரு மந்திமதிநெரு கின்ற – நுதலாலும் அயிலெநி கர்ந்த விழியாலும் அஞ்சநடையாலும் அங்கை – வளையாலும் அறிவே யழிந்து அயர்வாகி நைந்துஅடியேன் மயங்கி – விடலாமோ மயிலேறி யன்று நொடி போதி லண்டம்வலமாக வந்த – …