திருப்புகழ் பாடல் 339 | Thiruppugazh Song 339
திருப்புகழ் பாடல் 339 – காஞ்சீபுரம் : கருமமான | Thiruppugazh Song 339 ராகம் – பெஹாக்தாளம் – அங்கதாளம் (15 1/2) தகிட – 1 1/2, தகதிமி – 2, தகதிமி – 2, தகதிமி – 2தகதிமி – 2, தகதிமி – 2, தகதிமி – 2, தகதிமி – 2தனன தானன தத்தன தனதனதானா தத்தத் – தனதான பாடல் தரும மானபி றப்பற வொருகதிகாணா தெய்த்துத் – …