Murugan Quotes in Tamil

Murugan Quotes in Tamil வேலுண்டு வினையில்லைமயிலுண்டு பயமில்லைகுகனுண்டு குறையில்லைகந்தனுண்டு கவலையில்லை மனமே. கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம்கவலைகள் உனக்கேன் நெஞ்சே நெஞ்சேவருவது வரட்டும் அஞ்சேல் தந்தையும் மகன்பால் தத்துவம்கற்றான் என்றபின் எல்லாம்அவனே ஓம் சரவணபவ. உருவாய் அருவாய், உளதாய்இலதாய் மருவாய் மலராய்,மணியாய்ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய்விதியாய்க் குருவாய் வருவாய்அருள்வாய் குகனே. முருகா முருகா வருவாய்முத்தமிழ் இன்பம் தருவாய்பணிவாய் உன்னைத் தினம் பாடபாங்காய் அருளைத் தருவாய் கனவிலும் நனவிலும் துணையாகிகாத்திட வருவாய் குமராஎங்கள் அறிவைப் பெருக்கிடவே. God …

Varalakshmi Pooja Items List

Varalakshmi Pooja Items List Varalakshmi Vratam is a Hindu festival dedicated to Goddess Varalakshmi, who is believed to bestow wealth and prosperity upon her devotees. This festival is mainly celebrated by married women in South India, especially in states like Tamil Nadu, Andhra Pradesh, Karnataka, and Telangana. The festival usually falls on the second Friday …

வரலட்சுமி பூஜை பொருட்கள் | Varalakshmi Pooja Items

வரலட்சுமி பூஜை பொருட்கள் | Varalakshmi Pooja Items வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள் வரலக்ஷ்மி தேவியை வீட்டிற்குள் அழைத்து அமர வைக்கும் பூஜை மண்டபத்திற்கு தேவையான அலங்கார பொருட்கள். பூஜைக்கு தேவையான பொருட்கள்

வரலக்ஷ்மி விரத ஸ்லோகம் | Varalakshmi Viratha Slogam

வரலக்ஷ்மி விரத ஸ்லோகம் | Varalakshmi Viratha Slogam வரலக்ஷ்மி விரத ஸ்லோகம் (Varalakshmi Vratha Slogam): லக்ஷ்மி குப்தேம் கமலனயேத்யம்தாகாம் தரித்யம் கலிம் கலிக்ஷேம கலிலாம் கல்பயேத்| மல்லேய் பவது காமக்கும் காந்தார்வ பகம் கஞ்சபுராத் வாசுதேவதம் பகம் வரலக்ஷ்மி நமது மாதர் தியாய் பகம் நமது மாதர் | English Transliteration: Varamahalakshmi Vrata Slokam (Varalakshmi Vratha Slogam): Lakshmi Kuptham Kamalaneethi Yamthakam Tharidhyam Kalim Kalikshem Kalilaam Kalpayeth | …

அண்ணாமலை என்னரசே பாடல் வரிகள் | Annamalai En Arase Song Lyrics

அண்ணாமலை என்னரசே பாடல் வரிகள் | Annamalai En Arase Song Lyrics அண்ணாமலை என்னரசேஉண்ணாமுலை பொன்னரசேதாயோடு நிற்பவரேதாய்பாதி ஆனவரே அருணாசல ஈஸ்வரனேஆதி அந்தம் ஆனவனேவெண்பாவை மாணிக்கமேஉன் ஜோதி, என் எதிரே ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஞானம் பெறுவதும், சித்தம் நிறைவதும்,அண்ணாமலையார் பாதமே .சிந்தை ஒளிர்வதும், நெஞ்சம் நிறைவதும்,ஐயன் அருளின் கீதமே பஞ்ச பருவ, பூஜை அனைத்தும்,தஞ்சம் உனையே சேருமேபாதை எல்லாம், பரமன் நாமம்,ஒலித்து ஒலித்து ஓதுமே அண்ணாமலை என்னரசேஉண்ணாமுலை பொன்னரசேதாயோடு …

வரலட்சுமி விரத ஸ்லோகம் | Varalakshmi Vratha Slogam

Varalakshmi Vratha Slogam | வரலட்சுமி விரத ஸ்லோகம் | வரலட்சுமி நோன்பு ஸ்லோகம் மகாலட்சுமியின் பரிபூரண அருளுடன், வேண்டிய வரங்களையும் பெறுவதற்கு ஏற்ற நாள் வரலட்சுமி விரத நாளாகும். ஒவ்வொரு வருடமும் ஆடி – ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆயுள் பெருக வேண்டும் எனவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும் வரலட்சுமி விரதம் இருப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல துணையுடன், மகிழ்ச்சியான …

வரலட்சுமி 108 போற்றி | 108 Varalakshmi Amman Potri in Tamil

varalakshmi-108-potri-tamil-varalakshmi-pooja-vratham

வரலட்சுமி 108 போற்றி | 108 Varalakshmi Amman Potri in Tamil | 108 Varalakshmi Mantra இந்த பதிவில் தேவி வரலட்சுமியின் 108 போற்றிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரலட்சுமி 108 போற்றியை (108 varalakshmi amman potri) தினமும் பக்தியுடன் படிப்போரின் வீட்டில் செல்வம் கொழிக்கும், பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். இந்த வரலக்ஷ்மி போற்றிகளை வரலக்ஷ்மி …