Chithirai Amavasya Vratam Procedure – சித்திரை அமாவாசையின் சிறப்புகளும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்

சித்திரை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் கொடுப்பதால் வீட்டில் அனைத்து நன்மைகளும் உண்டாகும். சித்திரை மாதம் என்பது திருவிழாக்கள் நிறைந்த நாள் மட்டுமில்லாமல் சித்ரா பெளர்ணமி மிக விசேஷமானது. அது ஒருபுறம் இருந்தலும், சித்திரை அமாவாசையும் மிக சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கிறது. பொதுவாக அமாவாசை திணத்தில் தர்ப்பணம் கொடுப்பதலும், முன்னோர்களை நினைத்து 4 பேருக்கு உணவு கொடுப்பது நல்லது. அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்? …

Thulasi Mantra in Tamil – துளசி செடியை வலம் வரும் போதும், பறிக்கும் போதும் இந்த மந்திரத்தை சொல்வது மிக அற்புதமான பலனை தரும்.

துளசியின் அருமை பெருமைகளை சொல்லித்தான், அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. துளசியின் மகத்துவமும், புனிதத் தன்மையும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அந்த காலங்களில் துளசி இலைகளை காதுக்குப்பின்னால் வைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த காலத்தில் இதை யாராவது செய்தால், பார்ப்பவர்கள் கட்டாயம் கைகூப்பி சிரிக்கத்தான் செய்வார்கள். சிரிப்பவர்களுக்கு தெரியுமா? மனிதனுடைய உடலில் அதிகமான உறிஞ்சும் சக்தியானது காதுக்கு பின்பக்கம் தான் உள்ளது என்பது! இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. துளசியில் …

வீட்டில் பூஜையின் போது கண்டிப்பாக வைக்க வேண்டிய பொருட்கள் என்ன?

நாம் தினமும் வீட்டில் இறை வழிபாடு செய்வது வழக்கம். அப்படி இறை வழிபாட்டின் போது இறைவனுக்கு தீர்த்தம், பிரசாதம் வைப்பது அவசியம். நாம் கோயிலுக்கு செல்வதோடு வீட்டிலும் பூஜையறை என ஒதுக்கி அதில் கடவுளின் படம், விக்ரகம் வைத்து வழிபடுவது வழக்கம். அப்படி நாம் வீட்டில் இருந்து பூஜை செய்யும் போது, கண்டிப்பாக தீர்த்தம் வைக்க வேண்டும். அதோடு ஏதேனும் ஒரு பிரசாதம் வைக்க வேண்டியது அவசியம். தீர்த்தமும் பிரசாதமும் இன்றி பூஜை செய்வதால், அதனால் எந்த …

அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம் : மகாலட்சுமி ஸ்லோகம்

அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், அஸ்டலட்சுமி மந்திரத்தை இங்கு பார்ப்போம். ஆதிலட்சுமி, தனலட்சுமி,தானியலட்சுமி, கயலட்சுமி,சந்தானலட்சுமி, வீரலட்சுமி,விஜயலட்சுமி, வித்யாலட்சுமி ஆகிய லட்சுமியின் வடிவங்களுக்கான வழிபாட்டு மந்திரங்கள்… செல்வத்தை மட்டுமல்ல அனைத்து வகை தன தான்ய ஐஸ்வர்ய சம்பத்துக்களை அள்ளித்தருபவள் மகாலட்சுமி. அவரின் அஷ்ட வடிவங்கள் ஆதிலட்சுமி, தனலட்சுமி,தானியலட்சுமி, கயலட்சுமி,சந்தானலட்சுமி, வீரலட்சுமி,விஜயலட்சுமி, வித்யாலட்சுமி. இவர்களுக்கான வழிபாட்டு ஸ்தோத்திரத்தை இங்கு பார்ப்போம். 1. ஆதிலட்சுமி ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி சந்த்ர சகோதரி ஹேமமயே முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி மஞ்சுள பாக்ஷிணி …

குடும்ப ஒற்றுமை ஏற்பட சொல்ல வேண்டிய மந்திரம்

நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, குடும்ப நபர்களுக்கிடையே இருக்கும் மனஸ்தாபங்கள், வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சொல்ல வேண்டிய அற்புத மந்திரம்… நம் அன்றாட வாழ்வில் பல கஷ்டங்கள், பிரச்னைகளுக்கு இடையே வாழ்கின்றோம். பணி இடத்தில் கஷ்டத்தைக் கூட ஒருவகையில் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் இருப்பவர்களுக்கு மனதளவில் பெரிய பாதிப்பைத் தரும். அப்படி குடும்ப நபர்களிடையே இருக்கும் வேற்றுமை கலைந்து ஒற்றுமை ஏற்படக் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமைகளில் அல்லது உங்களால் …

காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம்

சூரிய மந்திரத்தை தினமும் காலையில் சொல்லி வர மனம் மற்றும் உடல் பலத்தை பெறுவதோடு, அனைத்து வித நோய்களும் நீங்கி நலம் பெறலாம். நாம் தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரத்தை சொல்ல அன்றைய நாள் முழுவதும் நம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியைப் பெறும். அதோடு சூரிய பகவானின் அருளும் நமக்கு கிடைக்கப்பெறும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூரிய மந்திரங்களை காலையில் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு அதன் பின்னர் சொல்லலாம். அதே போல் நீராடி …

பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய, உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்

பிரதோஷ தினத்தில் நாம் ஈசனையும், நந்தி பகவானையும் வழிபட்டு நம் தோஷங்களை போக்கிக் கொள்வோம். இந்த பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பதோடு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து பரவசமைடைவோம். ஈஸ்வர தியானம் மந்திரம்: நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம். சிவாய நம ஓம் சிவாய நம:சிவாய நம ஓம் நமசிவாயசிவாய நம ஓம் சிவாய நம: சிவாய நம ஓம் நமசிவாயசிவ சிவ சிவ சிவ …

108 Names of Goddess Andal in English

108 Names of Goddess Andal Om Kodhayai Namaha Om Sri Ranga Nayakyai Namaha Om Vishnu Chithadhmajayai Namaha Om Sathyai Namaha Om Gopieshadharayai Nama Om Devyai Namaha Om Bhoosuthayai Namaha Om Bhogadhayinyai Namaha Om Tulasivasajnayai Namaha Om Srithanvipuravasinyai Namaha Om Bhattanadha Priyakaryai Nama Om Sri Krishna Yudha Bhoginyai Namaha Om Amughdhamalyadayai Namaha Om Balayai Namaha Om …

108 Names Of Goddess Annapoorneshwari in English

108 Names Of Goddess Annapoorneshwari Om Anna Purnayai Namaha Om Shivayai Namaha Om Devyai Namaha Om Bheemayai Namaha Om Pushtyai Namaha Om Sarsvatyai Namaha Om Sarva Gynayai Namaha Om Parvatyai Namaha Om Durgayai Namaha Om Sharvanyai Namaha Om Shiva Valla Bhayai Namaha Om Veda Vedyayai Namaha Om Maha Vidyayai Namaha Om Vidya Datyai Namaha Om …