Kaarthigai Somavaara Vratham – கார்த்திகை சோமவார விரதம்

183 total views, 3 views today

183 total views, 3 views today சவுபாக்கியங்கள் அருளும் சோமவார விரதம் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. சிவபெருமான் மாதங்களில் கார்த்திகையாக இருக்கிறார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். ஆம்! கார்த்திகை மாதத்தில் வருகிற பவுர்ணமி, இறைவன் ஜோதி வடிவாகத் தோன்றிய நாளாக வருகிறது. மனிதனுடைய உடலில் ஆறு மாதங்கள் சேரும் கழிவுகளை நீக்கி சுத்தமடையச் செய்ய கார்த்திகை மாதத்திலிருந்து தை மாதம்வரை மூன்று மாதங்கள் புனித நீராடலும் விரதங்களும் தொடங்குகின்றன.   சோமவார …

Ayyappan Avatar Story – சுவாமி ஐயப்பன் வரலாறு

600 total views, 9 views today

600 total views, 9 views today சுவாமி ஐயப்பன் அவதார வரலாறு ஐயப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது. நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத சிறப்பு கொண்டது.  காலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள். அவனை அழிக்க விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். அதை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். …

Ayyappan Names – ஐயப்பன் பெயர்கள்

300 total views, 6 views today

300 total views, 6 views today ஐயப்பனின் வேறு பெயர்கள் மணிகண்டன்  பூதநாதன்  பூலோகநாதன்  தர்மசாஸ்தா எருமேலிவாசன்  ஹரிஹரசுதன்  ஹரிஹரன்  கலியுகவரதன்  கருணாசாகர்  லக்ஷ்மண பிராணதத்தா  பந்தள ராஜன் பந்தளவாசன்  பம்பாவாசன்  ராஜசேகரன்  சபரி  சபரீஷ்  சபரீஷ்வரன்  சபரி கிரீஷ்  சாஸ்தா  வீரமணி 

Ayyappan Birth Story – ஐயப்பன் பிறந்த கதை

288 total views, no views today

288 total views, no views today ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் ஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு அவரே வளர்த்துவந்தார். சில வருடங்களுக்கு பிறகு ராஜசேகரனுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. அதன் பிறகு மகாராணிக்கு தான் பெற்ற குழந்தையின் மீதே பாசம் அதிகமானது. மணிகண்டனுக்கு இளவரசன் பட்டம் …

Ayyappan Naamam enakku Jeeva manthiram – Lord Ayyappa Songs

561 total views, no views today

561 total views, no views today ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை மந்திர கோஷப்பிரியனே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை சொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம் (ஐயப்பன் நாமம்) காடும் மலையும் கடக்கவைக்கும் ஐயப்பன் நாமம் களைப்பில்லாமல் நடக்க வைக்கும் ஐயப்பன் நாமம் பாடுவோர்க்கு பலனளுக்கும் ஐயப்பன் நாமம் பக்கத்துணையாயிருக்கும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்) தேனைப் போலத் தித்திக்கும் ஐயப்பன் நாமம் தெய்வ …

About Lord Ayyappa Fasting – ஐயப்பன் விரதம் இருக்கும் முறை

297 total views, no views today

297 total views, no views today ஐயப்பன் விரதம் பற்றி..   ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. 17-11-2018 மாலை அணியும் நாள். சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. …

Makaravilakku Kaattum unakku Olimayamana – Lord Ayyappa Songs

177 total views, 3 views today

177 total views, 3 views today மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான‌ பாதை மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான‌ பாதை ஐயன் இருக்க‌ கவலை எதுக்கு சரணமே உனக்கு கீதை ஐயன் சரணமே உனன்னு கீதை (மகரவிளக்கு) இருமுடி கட்டும் பஜனைப்பாட்டும் இணைந்தே உட‌ன்வரும்போது இருவினை ஒன்றும் செய்யாது ஐயப்பனின் படை சென்றிடும் வழியில் அங்கே வருவான் அன்போடு ஐயனும் கையில் அம்போடு (மகரவிளக்கு) படிகளில் ஏறும் பரவச‌ நேரம் வேறெதும் நினைவுகளேது நம்கவனம் எங்கும் செல்லாது அந்த …

Maamalai sabariyile Manikandan Sannithaanam – Lord Ayyappa Songs

210 total views, 3 views today

210 total views, 3 views today மாமலை சபரியிலே மணிகண்டன் மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம் மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சந்நிதானம் கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சந்நிதானம் பூமகன் மைந்தனின் புண்ணிய‌ சந்நிதானம் பதினெட்டு படிமீது விளங்கிடும் சந்நிதானம் விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சந்நிதானம் கவலையைப் போக்கிடும் கணபதி சந்நிதானம் அவனியைக் காத்திடும் ஐயப்பன் சந்நிதானம் நாகரின் சந்நிதானம் வாவரின் சந்நிதானம் நாளெல்லாம் நம்மையென்றும் காப்புக்காக்கும் சந்நிதானம் மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சந்நிதானம் நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் …

Annadhaana Prabhuve Saranam – Lord Ayyappa Songs

246 total views, 6 views today

246 total views, 6 views today அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை பொறுத்தருள்வாய் …