Navarathri Day 7 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி ஏழாம் நாள் : வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்). பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும். திதி : சப்தமி. கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை. நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் …

Navarathri Day 6 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி ஆறாம் நாள் : வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்). பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும். திதி : சஷ்டி. கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும். பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம். நைவேத்தியம் : தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம். ராகம் : …

செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

நவதுர்கை என்பது துர்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். வேதங்கள் துர்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக சொல்கின்றன. அதில் துர்கையானவள் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவங்களில் உள்ளார். இந்தியாவில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு சக்தி வாய்ந்த விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கையின் ஒன்பது வடிவங்களுக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. செல்வம், கல்வி, வீரத்தின் அதிபதியான நவதுர்கையை நவராத்திரி அன்று ஒன்பது …

சரஸ்வதி பூஜை: இந்த மந்திரங்களை சொல்லி பூஜை செய்யுங்க – கல்வி அருள் தேடி வரும்

சரஸ்வதிபூஜையும் ஆயுதபூஜையும் விநாயகரிடம் வேண்டிக்கொண்டு முதலில் புத்தகங்களை பூக்களால் ‘ஓம் ஸ்ரீஸரஸ்வதி தேவ்யை நமஹ‘ என்று அர்ச்சிக்க அன்னை சரஸ்வதியின் அருள் கிடைக்கும். சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை செய்யும் முறைகளையும் சொல்ல வேண்டிய மந்திரங்களையும் பார்க்கலாம். முதல் நாள் இரவே வீடு வாசல்நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்துத்தூய்மை செய்து கொள்ளவும். மறுநாள் காலை எல்லாவற்றிற்கும் திருநீறு சந்தனம் குங்குமம் இவைகளினால் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜை போட்டு பட்டுத்துணியினால் பரப்பி அதன் மீது புத்தகங்கள் …

Navarathri 9 Days Puja, Slokas, Songs, Kolam & Benefits

Navarathri Day 1 Pooja, Mantra, Songs, Kolam & Benefits Navarathri Day 2 Pooja, Mantra, Songs, Kolam & Benefits Navarathri Day 3 Pooja, Mantra, Songs, Kolam & Benefits Navarathri Day 4 Pooja, Mantra, Songs, Kolam & Benefits Navarathri Day 5 Pooja, Mantra, Songs, Kolam & Benefits Navarathri Day 6 Pooja, Mantra, Songs, Kolam & Benefits Navarathri …

Navarathri Day 4 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி நான்காம் நாள் : வடிவம் : மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்). பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும். திதி : சதுர்த்தி. கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும். பூக்கள் : செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம். நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் …

Navarathri Day 3 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி மூன்றாம் நாள் : வடிவம் : வாராகி (மக்கிஷனை அழித்தவள்) பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும். திதி : திருதியை. கோலம் : மலர் கோலம் போட வேண்டும். பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி. பலன் : தன, தானியம் பெருகும் வாழ்வு …

Navarathri Day 2 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி இரண்டாம் நாள் : வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்) பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும். திதி : துவிதியை. கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும். பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும். நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம். ராகம் : கல்யாணி ராகத்தில் …

Navarathri Day 1 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி முதல் நாள்: வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்) பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும். திதி : பிரதமை. கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும். பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு …