சின்ன சின்ன முருகையா | Chinna Chinna Murugaiya Lyrics in Tamil

Chinna Chinna Murugaiya Lyrics in Tamil தமிழ் மொழி காத்த தலைவன் ஐயாஞான பழம் கேட்ட குழந்தை ஐயாஅப்பனுக்கு பாடம் சொல்லிஆறுபடை ஆட்சி செய்யும்என் சாமி முருகன் ஐயாவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சின்ன சின்ன முருகையாசிங்கார முருகையாசின்ன சின்ன முருகையாசிங்கார முருகையா கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன்கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன் சின்ன சின்ன முருகையாசிங்கார முருகையாகொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன் சுப்ரமணியன் சாமி என்பார்கார்த்திகேயன் …

வராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா? | Can we keep Varahi Amman Photo in home

வராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா? | Can we keep Varahi Amman Photo in home வாராகி அம்மனை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா? தீயோர்களை அழி த்து நல்லோர்களைக் காக்கும் வாராகி அம்மனை சிலையாகவோ அல்லது வாராகி அம்மன் படமாகவோ வீட்டில் வைத்து தாராளமாக வழிபடலாம். நன்மை யே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாராஹி அம்மனை வேண்டி வழிபடுபவர்களுக்கு எந்த ஒரு பாதி ப்பும்ஏற்படாது.

வாராகி அம்மன் கனவில் வந்தால் | If Goddess Varahi Appears in Dream

வாராகி அம்மன் கனவில் வந்தால் | If Goddess Varahi Appears in Dream வாராகி அம்மனை கனவில் கண்டால் வீட்டில் சுபச்செய்திகள் பற்றிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கும். அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Angalamman Kanavil Vanthal Enna Palan மீனாட்சி அம்மன் கனவில் வந்தால் | Meenakshi Amman Kanavil Vanthal மாசாணி அம்மன் கனவில் வந்தால் | Masani Amman Kanavil Vanthal வராகி அம்மன் கனவில் …

வாராஹி வழிபாடு பலன்கள் | Benefits of Worshipping Varahi

வாராஹி வழிபாடு பலன்கள் | Benefits of Worshipping Varahi அபய நாயகி என்றுதான் வராஹியைக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். கவலை, துக்கம், பயம், குழப்பம், எதிர்ப்பு, பகை என்று கலங்கிக் கொண்டே இருப்பவர்களின் கண்ணீரைத் துடைப்பவள், வராஹி. எந்த நாளில், வராஹி தேவியை வணங்கினால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம். வாராஹி தேவிக்கு பல ரூபங்கள் இருக்கின்றன என்கிறது புராணம். அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந்திர வாராஹி, வார்த்தூளி என்றெல்லாம் வடிவங்கள் உண்டு …

வாராகி என்றால் என்ன?

வாராகி என்றால் என்ன? வாராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள்

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja?

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja? சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். ராகி தேவியை வழிபட வேண்டிய நாள். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது. இந்த பஞ்சமி திதி வாராகி அம்மனை வழிபட உகந்த நாள் ஆகும்.

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi?

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi? வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது. வாராஹியை வழிபடுபவர்கள், வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வழிபாட்டின் போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும்