சகலவித பயங்களும் நீங்க வாராஹி மந்திரம் | Sri Varahi Mantra to get rid of Fear

சகலவித பயங்களும் நீங்க வாராஹி மந்திரம் ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவியை நமஹஓம்ஹ்ரீம் பயங்கரி அதிபயங்கரி ஆச்சர்ய பயங்கரிசர்வஜன பயங்கரி ஸர்வபூத பிரேத பிசாச பயங்கரிஸர்வ பயம் நிவாரய சாந்திர்பவதுமே ஸதா.

ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள் | 12 Names of Varahi

ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள் பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹாஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ. பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் மனமுருகி ஸ்ரீ வாராஹிதேவியை வழிபட, நமக்குத் துணைநிற்பாள். ஸ்ரீ வாராஹியை வழிபட்டு அருள் பெறலாம்.

வாராஹி அனுகிரக அஷ்டகம் | Sri Varahi Anugraha Ashtakam Tamil Lyrics

வாராஹி அனுகிரக அஷ்டகம் | Varahi Anugraha Ashtakam Tamil Lyrics வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை | Varahi Anugraha Ashtakam Significance சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை. சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி …

வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை | Varahi Anugraha Ashtakam Significance

Varahi Anugraha Ashtakam Significance | வாராஹி அனுகிரக அஷ்டகம் மகிமை வாராஹி அனுகிரக அஷ்டகம் | Sri Varahi Anugraha Ashtakam Tamil Lyrics பஞ்சமி திதியில் வராஹி அம்மனுக்கு விரதம் இருந்தால் எதிர்ப்புகள் அகலும், பகை ஒழியும். பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீ வாராஹிதேவிக்கு (Varahi Devi) மிக உகந்தவை. பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபடுங்கள். நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை! வாராஹி அனுக்ரஹ அஷ்டகம் என்பது வாராஹி தேவியின் அருளைப் பெறுவதற்காக …

வாராஹி காரிய சித்தி மந்திரம் | Sri Varahi Karya Siddhi Mantras

வாராஹி காரிய சித்தி மந்திரம் | Sri Varahi Mantra for Wealth, Prosperity and Knowledge செல்வ வளம் பெருக க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா|| எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க ஓம் சத்ருசம்ஹாரி|சங்கடஹரணி|மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய || சர்வ சித்திகளும் செல்வமும் பெற ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா|மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||’ வறுமை நீங்க …

வாராஹி அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன் | Benefits of Worshipping Goddess Varahi

வாராஹி அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்: சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே …

குரு பாதுகா ஸ்தோத்திரம் | Guru Paduka Stotram Lyrics in Tamil with Meaning

குரு பாதுகா ஸ்தோத்திரம் | Guru Paduka Stotram Lyrics in Tamil குரு பாதுகா ஸ்தோத்திரம் 01 அனந்த சம்சார சமுத்ர தார,நௌகாயிதாப்யாம் குரு பக்திதாப்யாம்,வைராக்ய சாம்ராஜ்யத பூஜநாப்யாம்,நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம். பொருள் முடிவற்ற வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் படகு இதுஎன் குருவின் மேல் பக்தியை என்னுள் கொண்டுவருவதுஇதை வணங்கி பற்றற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் குரு பாதுகா ஸ்தோத்திரம் 02 …