Murugan Thirukalyanam 2023 Date

Murugan Thirukalyanam 2023 Date This year, iIn 2023, Murugan Thirukalyanam will be on November 19th 2023 which is on Sunday. The most celebrated festival of Murugan is Maha Skanda Sashti Vratham, where devotess will observe the fasting for continuous 6 days and the vrat will be completed after seeing Murugan Thirukalyanam on the 7th day …

சூரசம்ஹாரம் 2023 | Soorasamharam 2023

சூரசம்ஹாரம் 2023 | Soorasamharam 2023 2023 இல் சூரசம்ஹாரம் எப்பொழுது? சூரசம்ஹாரம் இந்த வருடம் 2023 இல் வரும் நவம்பர் மாதம் 18ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. மகா கந்த சஷ்டி விரதம் என்று அழைக்கப்படும் 6 நாள் கந்த சஷ்டி வரும் நவம்பர் 13 ம் தேதி தொடங்கி, 18 ம் தேதி சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, நவம்பர் 19 ம் தேதி முருகன் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறும்.

Soorasamharam 2023 Date

Soorasamharam 2023 Date When is Soorasamharam in 2023? Soorasamharam 2023 will be observed on 18th November 2023 which falls on Saturday. The Shasthi Tithi will begin at 9:18 AM on November 18 and will end at 7:23 AM on November 19. It should be noted that the Soorasamharam day is decided as the day when …

வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra

வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra வாராஹி தியான சுலோகம்: முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: வாராஹி தியான மந்திரம் ஓம் வாம் வாராஹி நம:ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil ஓம் குண்டலினி புரவாசினிசண்டமுண்ட விநாசினிபண்டிதஸ்யமனோன்மணிவாராஹீ நமோஸ்துதே! அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணிஅஷ்டதாரித்ரய நாசினிஇஷ்டகாமப்ரதாயினிவாராஹீ நமோஸ்துதே!

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:ஓம் ஐம் …

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவிஉன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவிஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1) தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவிவிசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளேஜெய ஜெய மங்கள காளி பயங்கரிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (2) தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள்தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளேஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி …