100 Names of Lord Murugan – முருகனின் 100 அழகிய பெயர்கள்
அந்த முருகனின் 100 அழகிய பெயர்கள் இங்கு பார்ப்போம். தமிழ் கடவுள் முருகன் பல்வேறு சிறப்புகளை உடையவர். முருகன் என்றாலே அழகு தான்:
திருப்புகழில் முருகன் பெயர்கள்
- சக்திபாலன்
- சரவணன்
- சுப்ரமண்யன்
- குருபரன்
- கார்த்திகேயன்
- சுவாமிநாதன்
- தண்டபாணி
- குக அமுதன்
- பாலசுப்ரமணியம்
- நிமலன்
- கருணாகரன்
- சேனாபதி
- குகன்
- சித்தன்
- கதிர் வேலன்
- கருணாலயன்
- திருபுரபவன்
- பேரழகன்
- கந்தவேல்
- முத்துக் குமரன்
- உதயகுமாரன்
- பரமகுரு
- உமையாலன்
- தமிழ்செல்வன்
- சுதாகரன்
- சத்குணசீலன்
- சந்திரமுகன்
- அமரரேசன்
- மயூரவாஹனன்
- செந்தில் குமார்
- சிவகுமார்
- ரத்னதீபன்
- லோகநாதன்
- தீனரீசன்
- சண்முகலிங்கம்
- குமரகுரு
- முத்துக்குமரன்
- அழகப்பன்
- தமிழ்வேல்
- மருதமலை
- வேலன்
- குகானந்தன்
- பழனிநாதன்
- தேவசேனாபதி
- தீஷிதன்
- கிருபாகரன்
- பூபாலன்
- சண்முகம்
- உத்தமசீலன்
- குருசாமி
- சுசிகரன்
- கிரிராஜன்
- குமரன்
- தயாகரன்
- ஞானவேல்
- சிவகார்த்திக்
- சுப்பய்யா
- முருகவேல்
- குணாதரன்
- அமுதன்
- திருஆறுமுகம்
- ஜெயபாலன்
- சந்திரகாந்தன்
- பிரபாகரன்
- செளந்தரீகன்
- வெல்முருகன்
- பரம்பரன்
- வேலய்யா
- தனபாலன்
- படையப்பன்
- பவன்கந்தன்
- திருமுகம்
- கதிர்காமன்
- வெற்றிவேல்
- ஸ்கந்தகுரு
- பாலமுருகன்
- மனோதீதன்
- குமரேசன்
- இந்திரமருகன்
- செவ்வேல்
- மயில்வீரா
- சூரவேல்
- ஆறுமுகம்
- செவ்வேல்
- குருநாதன்
- குரு மூர்த்தி
- வைரவேல்
- கிரிசலன்
- பழனிச்சாமி
- சுகிர்தன்
- அன்பழகன்
- கந்தன்
- திருச்செந்தில்
- பவன்
- முத்தப்பன்
- அழகன்
- சங்கர்குமார்
- கந்தசாமி
- சரவணபவன்
- கந்திர்வேல்