முகுந்த மாலா 1 | Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning

Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning

முகுந்த மாலா 1

ஶ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதிபக்தப்ரியேதி
பவலுண்டனகோவிதேதி |நாதேதி நாகஶயனேதி
ஜகன்னிவாஸேத்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த || 1 ||

விளக்கம்:

என்னுடைய முகுந்தனே! லஷ்மீபதியே! என்றும் வரமளிப்பவனே! என்றும் கருணையிற் சிறந்தவனே! என்றும் பக்தர்களின் அன்பனே! என்றும் பிறவித் தொடரை அறுப்பதில் வல்லவனே! என்றும் காப்பவனே! என்றும் பாம்பணைத் துயிலுடையானே! என்றும் உலகில் எங்கும் பரந்துளனே! என்றும் அடிக்கடி பேசுபவனாக என்னை செய்வாயாக.