முகுந்த மாலா 31 | Mukunda Mala Stotram 31 in Tamil with Meaning

முகுந்த மாலா 31 | Mukunda Mala Stotram 31 in Tamil with Meaning

இத³ம் ஶரீரம் பரிணாமபேஶலம்
பதத்யவஶ்யம் ஶ்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம் |
கிமௌஷதை⁴꞉ க்லிஶ்யஸி மூட⁴ து³ர்மதே
நிராமயம் க்ருஷ்ணரஸாயனம் பிப³ || 31 ||

விளக்கம்:

இந்த உடலானது முதிர்ச்சியால் இளைத்ததாகி பூட்டுக்கள் தளர்ந்து போய் நிச்சயமாக விழப்போகிறது. ஓ முடனே, துர்புத்தியே, மருந்துகளால் ஏன் சிரமமப்படுகிறாய். தீமையற்றதான கிருஷ்ணன் என்னும் ரஸாயனத்தை குடிப்பாயாக.