Category «Slokas & Mantras»

Noi Theerkkum Sivan Abhisheka Pooja | நோய் தீர்க்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் வழிபாடு

Noi Theerkkum Sivan Abhisheka Pooja | நோய் தீர்க்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் வழிபாடு: தீராத தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்ய அவர்களது தோல் நோய்க்கு நிவர்த்தி கிடைக்கும். சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம்.காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் …

Jagadamba Mantra in Tamil to get Healthy Child

Jagadamba Mantra in Tamil to get Healthy Child: ஜகதம்பா மந்திரம்: || ஜகதம்பா ஜகன்மாதாபகவதி த்வாம் நமாம்யஹம் ||||புத்ரம் தேஹி புத்திமந்தம்ஆயுஷ்மந்தம் நிராமயம் || பொருள்: நல்ல ஆரோக்கியம், அறிவுத்திறன் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட ஒரு குழந்தை எனக்குப் பிறக்குமாறு அருள் செய்வாயாக..!

வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra

வாராஹி தியான சுலோகம் | Sri Varahi Dhyana Sloka & Mantra வாராஹி தியான சுலோகம்: முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: வாராஹி தியான மந்திரம் ஓம் வாம் வாராஹி நம:ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

7 தலைமுறை பாவங்களைப் தீர்க்கக் கூடிய அற்புதமான மந்திரம் | Lord Shiva Mantra to Remove Sins

Lord Shiva Mantra to Remove Sins | 7 தலைமுறை பாவங்களைப் தீர்க்கக் கூடிய அற்புதமான மந்திரம் நம்முடைய 7 தலைமுறையை சேர்ந்த சாபங்கள் பாவங்கள் நீங்குவதற்கும்; நமது பெற்றோர்கள் நமது முன்னோர்கள் நமது மூதாதையர்கள் என நமது 267 தம்பதிகள் செய்த பாவத்தை போக்கும் அற்புதமான சிவ மந்திரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பாவங்களை போக்கும் அற்புத மந்திரம் ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹாஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹாஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹாஓம் …

மந்திரமாவது நீறு திருநீற்றுப் பதிகம் பாடல் | Manthiramavathu Neeru lyrics in Tamil with Meaning

Thiruneetru Pathigam Lyrics in Tamil திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை திருநீற்றுப் பதிகம் (Thiruneetru Pathigam) .. திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். இந்த திருநீற்று பதிகத்தின் பாடல் பொருள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… ஒவ்வொரு பாடலின் பொருளும் ஒவ்வொரு பத்தியாக கொடுக்கப்பட்டுள்ளது… வெப்ப மிகுதியால் உண்டாகும் காய்ச்சல், அம்மை நோய்கள் …

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் | Kolaru Pathigam lyrics in Tamil

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் | Kolaru Pathigam lyrics in Tamil கோளறு பதிகம் – நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் பாடல்கள் மற்றும் ஒவ்வொரு …

கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning

கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning கற்பூர கௌரம் ஸ்லோகம்: கற்பூர கௌரம் கருணாவதாரம்சம்சாரசாரம் புஜகேந்த்ரஹாரம்சதாவசந்தம் ஹ்ருதயாரவிந்தம்பவம் பவாமி சஹிதம் நமாமி பொருள்: கற்பூரத்தைப் போன்ற வெண்மையும் தூய்மையும் உடையவனே, கருணையின் அவதாரமேஇயற்கையின் சாரமானவனே பாம்பினை மாலையாய் அணிந்தவனேஎன் இருதயத்தாமரையில் குடி இருப்பவனேஉன்னையும் பவானியான சக்தி தேவியையும் ஒரு சேர வணங்குகின்றேன். குறிப்பு: இந்த ஸ்லோகம் சிவனை போற்றி பாடப்பட்டது. சிவனுக்கு உரியமிகவும் சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.