Navarathri Keerthanam

நவராத்திரி கீர்த்தனைகள் – 01 பல்லவி தேவி பாதம் பணிந்தேன் – அனவரதம் வரதே பர (தேவி) அனுபல்லவி காவியார் நிலங்கள் சூழும் நாகைக் காயரோஹணெசன் நேயமொடு மகிழ் தூயவடிவு கொள் (தேவி) சரணம் ஆர் துணைப்பாரம்பா இந்த உலகினில் – ஆதரவாய் உனது அடியவரலதனைப் பார்ப்பவர் எவர் பசி தீர்ப்பவர் எவர் கொடும் பாவி என்று நீயும் தள்ளி விடாதே பாதி மதி நன்முடி மீதில் ஒளிரவணி பார்வதி அடியவர் ஆர்வமொடு பணியும் பாத மலரை ஒரு …